பிரதான செய்திகள்
விலங்குகளுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு டுவிட்: வெடிக்கும் சர்ச்சை
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 08:44.19 AM ] []
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான வகையில் சுப்பிரமணிய சுவாமி டுவிட் செய்துள்ளார். [மேலும்]
அழகான பெண் ஐபிஎஸ்….அடிவாங்க துடிக்கும் கைதிகள்: விழித்துக் கொண்ட காவல்துறை
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 07:41.01 AM ] []
கேரளா முழுவதும் மெரின் ஜோசப் என்ற பெண்னை, அழகான ஐ.பி.எஸ் அதிகாரி என்று தாறுமாறாய் சித்தரித்துள்ளனர். [மேலும்]
கதறும் பாகிஸ்தான் உளவாளியின் காதலி
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 06:37.43 AM ] []
சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளியின் காதலி பொலிசாரின் அதிரடி விசாரணையில் கதறி அழுதுள்ளார். [மேலும்]
விலங்குகளுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு டுவிட்: வெடிக்கும் சர்ச்சை
அழகான பெண் ஐபிஎஸ்….அடிவாங்க துடிக்கும் கைதிகள்: விழித்துக் கொண்ட காவல்துறை
கதறும் பாகிஸ்தான் உளவாளியின் காதலி
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
பாகிஸ்தானின் கதையையே எங்களால் முடிக்கமுடியும்: பாஜக தலைவர் பதிலடி
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 01:44.30 PM ] []
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு பாஜக தக்க பதிலடி கொடுத்துள்ளது. [மேலும்]
வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆப்பிள்கள்
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 01:29.55 PM ] []
காஷ்மீரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆப்பிள் பயிர்கள் நாசமகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
17 அடிக்கு மீசை வளர்த்த “மீசைக்கார தாத்தா”
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 12:35.15 PM ] []
உத்திரபிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் மீசையை நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார். [மேலும்]
அம்மா உணவக ஸ்டைலில் வரும் "அண்ணா" உணவகம்
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 10:40.24 AM ]
ஆந்திராவில் அண்ணா உணவகத்தை கட்டுவதற்காக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ஆந்திர மாநில அமைச்சர்கள் பார்வையிட்டுள்ளனர். [மேலும்]
அரபிய மொழியில் கலக்கும் காந்தி
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 09:32.58 AM ] []
இந்திய தந்தை மகாத்மா காந்தியடிகள் குறித்து அரபிய மொழியில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
மூன்றாம் பிறை தரிசனம்
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 07:07.30 AM ]
ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பது நம்பிக்கை. [மேலும்]
திகில் நகரம்: 24 மணி நேரத்தில் 5 கொலை!
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 06:39.16 AM ]
மதுரையில் 24 மணிநேரத்தில் 5 கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
நோயாளியின் நிர்வாண படம்: சில்மிஷம் செய்த மருத்துவர்
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 06:20.42 AM ]
நோயாளியின் நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிட்ட மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
இதயம் நாடு மாறியது: நெகிழ்ச்சியான காதல்
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 06:13.15 AM ] []
உகாண்டா நாட்டு பெண்ணை, தமிழக வாலிபர் ஒருவர் காதலித்து கரம்பிடித்துள்ளார். [மேலும்]
தடுமாறிய நாக்கு...தவறாய் போன சீன அதிபரின் பெயர்!
[ வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2014, 01:27.57 PM ] []
சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த பிரபல தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
மோடியின் காரசாரமான பேட்டி (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2014, 10:53.11 AM ] []
இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என பிரதமர் நரேந்திரமோடி பேட்டியளித்துள்ளார். [மேலும்]
கோவிலுக்குள் செருப்பு: சர்ச்சையில் பிரபல நடிகர்
[ வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2014, 08:54.43 AM ] []
கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற குற்றத்திற்காக இந்தி நடிகர் அமீர்கானுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [மேலும்]
காறி துப்பிய எச்சிலை நீங்களே துடைக்க வேண்டும்: சூப்பர் பனிஷ்மெண்ட்
[ வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2014, 08:48.43 AM ]
ரயில் நிலையங்களில் எச்சில் துப்புபவர்களே, அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி கூறியுள்ளார். [மேலும்]
உயிருடன் புதைக்கப்பட்ட குஷ்பு குழந்தை: இது வழிபாடு
[ வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2014, 08:38.01 AM ] []
ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தையை உயிருடன் புதைத்து வழிபாடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தள்ளாடும் காங்கிரஸை தாங்கி பிடிக்கும் நக்மா… நஸ்ரியா!
[ வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2014, 07:55.33 AM ] []
தமிழகத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரசை தாங்கி பிடிக்க, மாநில காங்கிரஸ் தலைவராக நடிகை நமீதா அல்லது சமீபத்தில் திருமணமான நடிகை நஸ்ரியா ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என்று கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய பெண்கள் "செம அழகு": சொல்கிறார் சீன அழகுப்புயல் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 07:52.50 AM ]
இந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள் என்று சீன அதிபரின் மனைவி பென் லியான் கூறியுள்ளார். [மேலும்]
ஓடும் காரில் பலாத்காரம்: சாலையோரம் தூக்கி வீசிய கொடுமை
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 07:34.26 AM ]
டெல்லியில் பெண் ஒருவர் ஓடும் காரில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
ரோஜாவின் உயிருக்கு ஆபத்து: கண்ணீர் விடும் கணவர்
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 07:26.10 AM ] []
நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து என்று இயக்குனரும், அவரது கணவருமாறு செல்வமணி கவலை தெரிவித்துள்ளார். [மேலும்]
காசிக்கு வந்த சாபம்
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:28.35 AM ] []
காசிக்கு சென்று அனைவரும் தங்களது பாவத்தை கரைத்து விட்டு புண்ணியத்தை தேடிக் கொள்வதாகவே காலங்காலமாய் பேசப்பட்டு வருகிறது. [மேலும்]
விஜயகாந்தின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய வருண பகவான்
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:08.22 AM ] []
தேமுதிக தலைவர் விஜயாந்த் போட்ட திட்டத்தை வருண பகவான் தவிடு பொடியாக்கியுள்ளார். [மேலும்]