கட்டுரைகள்
வீரத்துறவி சுவாமி விவேகானந்தரை நினைவு கூறுவோம்(வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 08:29.27 AM ]
இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்- சுவாமி விவேகானந்தர்
மாவீரன் கிட்டு வந்த கப்பல்: காட்டிக் கொடுத்தது யார்? (2)
[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 03:12.22 PM ]
ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல்.
அம்மாவின் சட்டமன்ற தீர்மானமும் தமிழ் ஈழத்திற்க்கெதிரான உட்குத்து அரசியலும்
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 03:47.10 AM ]
சட்டமன்றத்தில் அம்மா, மகிந்தரின் இலங்கைக்கெதிரான சர்வேதச பொருளாதார தடைக்கு ஆதரவாக ஹிந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்க செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானபோது ஏதோ ஈழமே கிடைத்து விட்டதென்றெண்ணி அகமகிழ்ந்து கொண்டிருக்கையில், அம்மா அப்படி என்ன தான் தீர்மானத்தை பற்றி பேசி இருக்கிறார் என்ற ஆவலும் மனதில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செயலலிதா என்றாலே ஈழத்திற்க்கு எதிரானவர் என்ற எண்ணம் என் மனதில் ஆழ வேர் ஊன்றி பல காலங்களாகி விட்டது என்பது வேறு விடயம்.
தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்! - சமநிலைச்சமுதாயம் (மே இதழ்)
[ புதன்கிழமை, 04 மே 2011, 01:22.08 PM ]
தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் தமிழ் தேசியவாதிகள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்று சமநிலைச்சமுதாயம் மே இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதியுள்ளார்.
தமிழக தேர்தல் களத்தின் அவலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011, 08:45.46 AM ]
தமிழ்நாடு தேர்தல் களத்தில் இப்போது விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியிருக்கிறது. தி.மு.க. - அ.தி.மு.க. அணிகளுக்கிடையே மட்டும் கடும் ‘மோதல்’ நடக்கவில்லை. ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கும், தேர்தல் ஆணையத்துக்குமிடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது முதல்வர் கலைஞர் கருணாநிதி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
சீமானின் அரசியல் கூத்து - மதுரன்
[ புதன்கிழமை, 06 ஏப்ரல் 2011, 08:29.43 AM ]
"சீமான்" ஒரு தமிழ் தேசிய போராளியாக தன்னை அடையாளம் காட்டி பின்னர் அதை ஒரு போர்வையாக்கி தன்னை அரசியல்வாதியாக்கிகொண்ட ஒரு சாதாரண அரசியல்வாதி. ஈழ பிரச்சினையை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட சீமான் அதை தனது அரசியல் நுழைவுக்கு ஒரு துருப்புச்சீட்டாகத்தான் பயன்படுத்தினாரே தவிர ஈழத்தமிழர்களின் விடிவுக்காக அல்ல என்றே தோன்றுகிறது.
நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமலே ‘தாரை’ வார்க்கப்பட்ட கச்சத் தீவு
[ செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011, 06:47.54 AM ]
தமிழர்களுக்கு சொந்தமான கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழரின் இறையாண்மைக்கு எதிரான இந்தியப் பார்ப்பன ஆட்சியின் தேச விரோத நடவடிக்கையாகும்.
கச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள்: தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 10 பெப்ரவரி 2011, 03:58.40 AM ]
கச்சத் தீவு அருகே, இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால், இயற்கை வளம் அழிவதோடு, தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடா பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாக பாதுகாக்கப்படும் பகுதி.
திராவிட எதிர்ப்பு ஒரு மனநோய்: சுப.வீரபாண்டியன்
[ சனிக்கிழமை, 05 பெப்ரவரி 2011, 05:11.34 AM ]
கண்மூடித்தனமான ‘திராவிட’ எதிர்ப்பையும், திராவிட இயக்க எதிர்ப்பையும் இன்னும் சிலர் திட்டமிட்டே பரப்பிக் கொண்டுள்ளனர். அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ் உணர்வும், மனித நேயமும் உள்ள அனைவரும் பதறித் துடித்தோம்.
இந்த “ஆபாசங்களை”யும் எதிர்த்து வழக்கு போடுவீர்களா?
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 08:25.48 AM ]
சமீபத்தில் இந்து மதவாதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். கமலகாசன் நடித்து வெளிவந்துள்ள ‘மன்மதன் அம்பு’ திரைப் படத்தில் பெண்கள் நோன்பு இருப்பதில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தும் பாடல் ஒன்று அத்திரைப்படத்தில் இருக்கிறதாம் - அதை அகற்றக் கோரி வழக்கு. இப்போது கமலகாசனும் பாடலை எதிர்ப்புக்குப் பணிந்து நீக்கி விட்டார்.
நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்: தீஸ்தா செடல்வாட்
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 08:18.39 AM ]
சொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு.
‘மகர ஜோதி’ மோசடி அம்பலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 சனவரி 2011, 06:54.46 AM ]
அய்யப்பன் விரதம் இருந்து சபரிமலைக்கு லட்சக் கணக்கில் குவிகிறார்கள் பக்தர்கள். பயணத்தின்போது சாலையில் வாகன விபத்துகளில் பலர் உயிரிழக்கிறார்கள். இப்போது வாகன விபத்துகளோடு மகர ஜோதியை தரிசிக்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தி வெளி வந்துள்ளது. உண்மையிலே இந்த பக்தர்களின் மரணத்துக்காக நாம் வேதனைப்படுகிறோம்.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க்கடவுள் சீமான்!
[ புதன்கிழமை, 26 சனவரி 2011, 05:37.09 AM ]
தமிழ் உணர்வாளர்களின் கடவுளான சீமானைப் பற்றி ஏதெனும் எழுத ஆரம்பிக்கும்போதே எவ்வளவு ஏச்சுக்கள் வாங்க வேண்டியிருக்குமோ என்ற பதற்றமும் தொற்றி கொள்கிறது. சமீப காலமாக கடவுள் சீமான் மீது விமர்சனங்கள் வைப்பதென்பது கத்தியில் நடப்பது போன்ற பிரம்மையை மாற்று கருத்தாளர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.
இதோ, மற்றொரு தொலைபேசி உரையாடல்
[ செவ்வாய்க்கிழமை, 07 டிசெம்பர் 2010, 05:10.57 AM ]
மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தொலைபேசியில் பேசிய உரை யாடல்கள் வருமான வரித் துறையால் பதிவு செய்யப்பட்டு, பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்து கொண் டிருக்கிறது. நாமும் இது பற்றி சிந்தித்தோம். தந்தை பெரியார் ‘தமிழர் தலைவர்’ வீரமணியிடம் தொலைபேசியில் பேசியிருந் தால்....
சுவரொட்டிகளில் தமிழர்களைப் பார்த்துச் சிரிக்கும் விவேக் ஓபராய்
[ செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2010, 05:16.33 PM ]
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெ‌ரிய கேள்விக்குறி.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்

"உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி

எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி

திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி

வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?

எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர்

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்