பிரதான செய்திகள்
வெறும் 457 கிராம் எடையில் பிறந்த குழந்தை: லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:46.18 AM ]
இந்தியாவிலேயே மிகவும் குறைவான எடையில் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லிம்கா என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:27.16 AM ]
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர். [மேலும்]
ஒரு இந்தியன் கூட பசியோடு இருக்க கூடாது: ராகுல் காந்தி ஆவேசம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:34.13 AM ] []
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]
வெறும் 457 கிராம் எடையில் பிறந்த குழந்தை: லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தது
நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்
ஒரு இந்தியன் கூட பசியோடு இருக்க கூடாது: ராகுல் காந்தி ஆவேசம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:11.17 PM ]
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். [மேலும்]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பில் முன்னாள் ரஞ்சி வீரர் உட்பட மூவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:17.28 PM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் "ஸ்பாட் பிக்சிங்" சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று மேலும் 3 பேரை கைது செய்தனர். [மேலும்]
மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:58.28 AM ]
மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:51.19 AM ]
உத்திரபிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர், பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:13.05 AM ]
டெல்லியில் கடந்த வருடம் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் தாயார் முதன் முறையாக நீதிமன்றிற்கு வந்து சாட்சி சொல்லியுள்ளார். [மேலும்]
தண்ணீர் குடிக்க வந்த யானை பரிதாபமாக இறந்தது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:31.56 AM ]
தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:22.12 AM ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். [மேலும்]
திடீரென போராட்டம் வாபஸ்: இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்குகிறது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:46.58 AM ]
கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளதை அடுத்து, இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:44.41 PM ]
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது. [மேலும்]
போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:37.04 PM ]
விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம்: காங்கிரஸ் திட்டவட்டம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:29.23 PM ]
நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. [மேலும்]
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]
சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 10:40.43 AM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் "ஸ்பாட்பிக்சிங்" முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:54.52 AM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். [மேலும்]
மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:50.46 AM ]
நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் போஸ்ட் வெல்பேக் எஸ்டேட் பகுதியில் உள்ள அண்ணா காலனியில் வசித்து வந்தவர் சாமியப்பன் (வயது 55). [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]