தமிழ்நாட்டுச் செய்திகள்
பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:15.26 AM ]
பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி.
தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:12.23 AM ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார்.
ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:31.41 AM ]
ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக 80 வயது பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் திருடிய துணை நடிகர் கைது
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:17.22 AM ]
வீதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார்.
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:27.59 PM ]
சோழிங்க நல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (36) பெயிண்டர். இவரது மனைவி ஷீலா. 2 குழந்தைகள் உள்ளனர்.
காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ]
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன்.
கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:21.47 AM ]
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:57.20 AM ]
செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் முத்துபிரகாஷ் (வயது 35). இவரது மனைவி ஜானகி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34).
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பன் பாலத்தில் தூண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து சீரானது
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:30.17 AM ]
பாம்பன் ரயில் பாலத்தில் புதிய தூண் அமைக்கப்பட்டதால், ரயில் போக்குவரத்து சீரானது.
டாக்டர் ராமதாசுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:17.22 AM ]
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது.
11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:11.17 PM ]
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

"உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி

எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும் : மன்மோகன் சிங் கருத்து

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி

திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி

வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?

எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர்

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்