இந்தியச் செய்தி
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூலை 2012, 12:24.27 PM GMT +05:30 ]
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் நாளை அல்லது நாளை மறுநாள் அன்று தேர்தல் ஆணையம் தெரிவிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, வேட்பாளர்களான பிரணாப்பும் சங்மாவும் போட்டியிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த சூடான தகவல்கள் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள நிலவரத்தின்படி, ஓகஸ்டு 7, 8 திகதிகளில் துணை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகின்றது.

தற்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி உள்ளார். இவரையே மீண்டும் துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் வட்டாரங்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 30ம் திகதி தொடங்கி ஓகஸ்டு மாதம் 30ம் திகதி வரை நடைபெறலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). [மேலும்]
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]