இந்தியச் செய்தி
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ராஜபக்ச
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 05:04.02 AM GMT +05:30 ]
இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, இன்று அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று மாலை ஐந்தரை மணியளவில் திருப்பதி சென்ற அவர், 6 மணி அளவில் மலைக்கு சென்றார். அங்குள்ள பத்மாவதி மகாலில் இரவு தங்கிய ராஜபக்ச, அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்கு சென்று, சுப்ரபாத சாமி தரிசனம் செய்தார்.

ராஜபக்சவுடன் அவரது மனைவியும் கோயிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடிந்து, 4 மணியளவில் ராஜபக்சே வெளியே வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலில் தமக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறினார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

வரலாறு காணாத கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை: மேயர் சைதை துரைசாமி

நெஸ்லேவின் ’பாஸ்தா’-வில் அதிகளவில் ’காரீயம்’: பாதுகாப்பற்றது என ஆய்வகம் தகவல்

கேரளா ஓன்லைன் விபச்சாரம்: தமிழகத்தில் 2 பெண்கள் கைது

பிரித்தானியாவில் அதிகளவில் குடியேறும் வெளிநாட்டவர்கள்: இந்தியா முதலிடம்

வெள்ளிப்பனி மலையின் மீது உலாவ ”குலபா” செல்வோம்!

’இந்தியா’ தான் எனது அரசின் மதம்..’அரசியல் சட்டம்’ தான் எங்கள் புனித நூல்: பாராளுமன்றத்தில் மோடி

பள்ளியிலே தொடங்கிய ஜாதி வேறுபாடு: கயிறு கட்டி ஆதிக்கம் செலுத்தும் மாணவர்கள்

பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்: மதுரையில் பயங்கர சம்பவம்

நித்யானந்தா சீடர்களை தாக்கிய ஆத்மானந்தா சீடர்கள்: காரணம் என்ன?

ரூ.22.5 கோடியுடன் எஸ்கேபான டிரைவர் கைது (வீடியோ இணைப்பு)

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கமலலோசினிதேவி பரராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். சுன்னாகம் மேற்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Surrey Surbiton
பிரசுரித்த திகதி: 26 நவம்பர் 2015
மரண அறிவித்தல்
பெயர்: திருநாவுக்கரசு திருமாறன்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சிவஞானம் கிரிஷாந்
பிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி சங்கத்தானை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Paris
பிரசுரித்த திகதி: 25 நவம்பர் 2015
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிராசா யோகேந்திரா
பிறந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Leverkusen
பிரசுரித்த திகதி: 21 நவம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஏப்ரல் 2016 முதல் மது விற்பனைக்கு முற்றிலும் தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015, 08:25.16 AM ] []
ஏப்ரல் 2016 முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். [மேலும்]
நடிகர் அமீர் கானை ’கன்னத்தில் அறைபவருக்கு 1 லட்சம் பரிசு’: சிவசேனா அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015, 07:00.24 AM ] []
இந்தி நடிகர் அமீர் கானை ’கன்னத்தில் அறைபவருக்கு 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்’ என்று சிவசேனா கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. [மேலும்]
தொடரும் விபத்துகள்: ஆண்களே இல்லாத கிராமம்
[ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015, 05:54.51 AM ] []
நெடுஞ்சாலைகள் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கிராமத்தையே சீர்குலைத்த நெடுஞ்சாலை பற்றி கேள்விபட்டதுண்டா? [மேலும்]
நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் இல்லை: அமீர் கான் விளக்கம்
[ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 01:55.18 PM ] []
தனக்கும், தன் மனைவிக்கும் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்று அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார். [மேலும்]
சென்னையில் சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்: பொது மக்கள் அதிர்ச்சி
[ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 10:20.39 AM ]
சென்னை மயிலாப்பூரில் திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்சியடைந்துள்ளனர். [மேலும்]