இந்தியச் செய்தி
இன்னும் ஓரிரு தினங்களில் கூடங்குளத்தில் மின்உற்பத்தி
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 06:23.36 AM GMT +05:30 ]
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை இன்னும் ஓரிரு தினங்களில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு சக்தித் துறையின் முதன்மை ஆலோசகர் ரவி பூஷன் குரோவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முதல் அணு உலை முழு வீச்சில் இயங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அணு உலையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய குரோவெர், அதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கப்படவில்லை என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மணமக்களுக்கு கூட மரியாதை கிடையாதா? கொந்தளித்த குஷ்பு

திடீரென வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்: வெடித்து சிதறியதில் ஒருவர் பலி

இந்தியாவில் நீருக்கடியில் உணவகம்: ஒரே நாளில் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு)

ஆண்டுக்கு 5 ஆயிரம் தலித்துகள் சந்தேக மரணம்- தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இலங்கையின் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும்: சுஷ்மா சுவராஜ்

மணமக்கள் நெற்றியில் அலங்கரித்த “அம்மா ஸ்டிக்கர்”

முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் இளவரச தம்பதி

தமிழக அரசுக்கு தேசிய விருதை வழங்கினார் அமைச்சர் அருண் ஜெட்லி

டுவிட்டரில் மீம்ஸ்களை தெறிக்க விடும் தேர்தல் ஆணையம்

நடுக்கடலில் அணிவகுத்து நின்ற போர்க் கப்பல்கள்: 360 டிகிரி கோணத்தில் அசத்தலான வீடியோ

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சிவராசா சிவபாக்கியநாதன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Lyon
பிரசுரித்த திகதி: 29 சனவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு: இளைஞர்களிடையே வரவேற்பு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 10:11.27 AM ]
கோயில்களில் ஆடை கட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பெரும்பாலான இளைஞர்கள் கட்டுப்பாடு தேவை என தெரிவித்துள்ளனர். [மேலும்]
விமானத்தின் மைக்கில் பாட்டு பாடிய பாடகர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 08:16.55 AM ] []
விமானத்தின் மைக்கை பயன்படுத்தி பிரபல பாடகரை பாட்டு பாட அனுமதியளித்த விமான ஊழியர்களை அந்த நிறுவனம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. [மேலும்]
உடல் உறுப்புகளை தானம் செய்த சூர்யா
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 06:45.46 AM ] []
சென்னையில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த சூர்யாவின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. [மேலும்]
கடலில் கரை ஒதுங்கிய மதுப்புட்டியில் காதலர்களின் சுவாரசிய கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 06:21.11 AM ] []
மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மதுப்புட்டியில் ஸ்காட்லாந்து தம்பதி எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. [மேலும்]
ஷூ வாங்கி கொள்ளுங்கள்: முதல்வருக்கு டிடி அனுப்பிய இன்ஜினியர்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 06:04.41 AM ] []
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ரூ.364க்கான டிடியை அனுப்பியுள்ளார். [மேலும்]