இந்தியச் செய்தி
இந்திய பொருளாதாரம் சரிவின் எதிரொலி: கல்விக்கான நிதியை குறைக்கும் அரசு
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 03:58.50 AM GMT +05:30 ]
இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதைத் தொடர்ந்து அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில் இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது.

தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி உயர்கல்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு: அதிர்ச்சி தகவல்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 06:04.37 AM ]
மத்தியப்பிரதேசத்தில் 60 வயது பெண்மணியின் கருப்பையில் 36 வருடமாக இருந்த குழந்தையின் எலும்புக்கூடு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. [மேலும்]
திமுகவில் அழகிரி? பரபரப்பு தகவல்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 05:45.58 AM ] []
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
கட்சியை காணோம்...இதுல முதல்வர் ஆசை: ஸ்டாலின்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 05:14.31 AM ] []
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,கட்சி தொடங்காமலேயே சிலருக்கு முதல்வர் ஆசை வந்துள்ளது என்று கூறியுள்ளார். [மேலும்]
போராளி இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 01:11.48 PM ] []
மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, [மேலும்]
பா.ஜ.க கண்டு கொள்ளவில்லையே: எரிச்சலில் பிரபல கொமடி நடிகர்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 10:38.24 AM ] []
தமிழக பா.ஜ.க வில் திறமையானவர்களை பயன்படுத்திக் கொள்வதில்லை என தமிழக பா.ஜ.க பிரசார குழு செயலாளர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]