இந்தியச் செய்தி
பெண் கூறிய பாலியல் புகாரை நிராகரித்து அவளை அடித்து உதைத்த பொலிசார்
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 05:47.31 AM GMT +05:30 ]
பஞ்சாபில் இளம்பெண் ஒருவரை சாலையின் நடுவே காவல்துறையினர் அடித்து உதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் தாரன் தாரன் என்ற இடத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர், வான் ஓட்டுநர் மீது பாலியல் புகார் கூற காவல்துறையினரை அணுகியுள்ளார். அப்போது, ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, சாலையோரத்தில் காவல்துறையினர் அப்பெண்ணை அடித்து உதைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட காவல்துறையினர், சாட்சி ஒருவரின் கைப்பேசியில் பதிவாகியிருந்த இக்காட்சியை வெளியிட்ட பின்னர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பெண் மீது தாக்குதல் நடத்திய பொலிசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கட்சியை காணோம்...இதுல முதல்வர் ஆசை: ஸ்டாலின்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 05:14.31 AM ] []
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,கட்சி தொடங்காமலேயே சிலருக்கு முதல்வர் ஆசை வந்துள்ளது என்று கூறியுள்ளார். [மேலும்]
போராளி இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 01:11.48 PM ] []
மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, [மேலும்]
பா.ஜ.க கண்டு கொள்ளவில்லையே: எரிச்சலில் பிரபல கொமடி நடிகர்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 10:38.24 AM ] []
தமிழக பா.ஜ.க வில் திறமையானவர்களை பயன்படுத்திக் கொள்வதில்லை என தமிழக பா.ஜ.க பிரசார குழு செயலாளர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
ஒத்திவைக்கப்பட்ட நடிகை குயிலி மீதான வழக்கு
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 10:10.45 AM ] []
நடிகை குயிலி மீது திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த தேர்தல் விதி மீறல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
விபச்சாரத்தை விட்டால் வேறு கதி இல்லை: திருநங்கைகளின் அழுகுரல்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 10:09.33 AM ] []
சமுதாயத்தில் எங்களுக்கு மதிப்பில்லாததாலும் எந்த வேலையும் கிடைக்காமல் இருப்பதாலும் விபச்சாரத்தில் விழுகிறோம் என்று தமிழகத்தை சேர்ந்த திருநங்கைகள் கண்ணீருடன் கூறியுள்ளனர். [மேலும்]