தமிழ்நாட்டுச் செய்தி
கலெக்டெரிடம் நாயுடன் வந்து மனைவிக்கு எதிராக மனுக்கொடுத்த நபர்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 04:09.31 AM GMT +05:30 ]
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நபரொருவர் நாயுடன் சென்று மனைவிக்கு எதிராக மனுக்கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தவிட்டுச்சந்தை முத்துக்கருப்பபிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி என்பவர் தான் வளர்க்கும் நாயுடன் வந்து மனு கொடுக்க வந்தார்.

கலெக்டரிடம் அவர் தன் மனைவிக்கு எதிராக கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

என்னுடைய மனைவி சந்திரா இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் என்னிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். தற்போது நான் வளர்த்து வரும் நாயுடன் வாழ்ந்து வருகிறேன்.

இந்நிலையில் என்னை சிலர் மிரட்டி வருகின்றனர். என் வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்து சென்று விட்டனர். மனைவியும் என்னை மிரட்டி வருகிறார்.

இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்திருந்தார்.

மனு கொடுக்க வரிசையில் குமாரசாமி நின்ற போது உடன் நாயும் நின்றது. ஆனால், பொலிசார், நாயை உள்ளே விட மறுத்துவிட்டனர்.

பொலிசார் அசந்த நேரம் பார்த்து நாய் திடீரென்று அரங்கில் புகுந்து குமாரசாமி அருகே சென்று நின்றது. அப்போது கலெக்டரிடம் மனு கொடுத்த அவர் நாய் உள்ளே வந்ததிற்கு மன்னிப்பு கோரினார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மோடியின் தேநீர் செய்த மந்திரம்: அணு ஒப்பந்தத்தில் முன்னேற்றம்...லைக் போட்ட மார்க்

வயிற்றை கிள்ளிய பசி…ரோட்டோர கடையில் பரோட்டா ருசித்த அமைச்சர்கள்

`செல்ஃபி வித் மோடி’…வாக்காளர்களை கவர பாஜகவின் சூப்பர் ஐடியா!

ஒபாமா இந்தியா வந்தடைந்தார். - ஒபாமாவுக்காக காத்திருக்கும் நம்ம ஊரு ‘செட்டிநாடு சிக்கன்’!

மதிப்பெண் குறைவால் வகுப்பறையில் தூக்கு போட்டுக்கொண்ட மாணவி

ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா

குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு!

விஜயகாந்தின் வாழ்த்து!

பிரபல நடிகர் மரணம்: ஜெயலலிதாவின் இரங்கல்

7 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 70 வயது தாத்தா

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: றஜீவன் விக்னேஸ்வரன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு, கொழும்பு
பிரசுரித்த திகதி: 18 சனவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: கனகாம்பிகை ராஜலிங்கம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: சுண்டுக்குளி, கொழும்பு
பிரசுரித்த திகதி: 20 சனவரி 2015
அகாலமரணம்
பெயர்: அபிநயா சண்முகநாதன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: கனடா Brampton
பிரசுரித்த திகதி: 19 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியின் பிரசவத்திற்கு கூட லஞ்சம்…மனவேதனையால் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 05:34.46 AM ]
தெலுங்கானாவில் தொழிலாளி ஒருவர் தனது 3 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மோடியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கேட்கும் பிரபல நடிகை
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 05:22.44 AM ] []
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கேட்டுள்ளார். [மேலும்]
11,000 வோல்ட் மின்சாரத்தை உடலில் தாங்கும் அதிசய சிறுவன்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 01:37.39 PM ] []
அரியானாவில் 16 வயது சிறுவன் ஒருவன் 11,000 வோல்ட் மின்சாரத்தை தனது உடலில் தாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் பெற்றோருக்கு இலவச நிலம்: எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 12:53.34 PM ] []
உடலில் தானாக தீப்பற்றி எரியும் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச நிலம் வழங்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். [மேலும்]
அவமதிப்பதற்கும் அளவில்லையா? ஷங்கருக்கு திருநங்கை பகிரங்க கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 10:25.35 AM ] []
ஐ படம் குறித்து இயக்குநர் ஷங்கருக்கு திருநங்கை ஒருவர் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். [மேலும்]