தமிழ்நாட்டுச் செய்தி
தீப்பிடித்த தனியார் பஸ்ஸில் இருந்து உயிர் தப்பிய 60 பயணிகள்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 08:15.31 AM GMT +05:30 ]

தேனியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ்ஸில் தீப்பிடிக்கத் தொடங்கியதும், சாரதியின் சாமர்த்தியத்தால் பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்று பகல் 12.15 மணி அளவில் தேனியில் இருந்து மதுரைக்கு 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது.

கதிரியகவுண்டன்பட்டி என்ற இடத்தில் பஸ் சென்ற கொண்டிருந்த போது என்ஜினில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதை கவனிக்காமல் பஸ்ஸின் சாரதியும் பஸ்சை ஓட்டி சென்றார்.

சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை மூட்டமாக எதிரே சாலையே தெரியாத அளவிற்கு கிளம்பியது. இதை பார்த்ததும் ரோட்டில் சென்றவர்களும் எதிரில் வாகனங்களில் வந்தவர்களும் டிரைவரிடம் சைகை காட்டி பஸ்சை நிறுத்த கூறினர்.

இதனிடையே பஸ் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்ட தீ பிடிக்க தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள். பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பஸ்சின் முன்பக்க இருக்கைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. உரிய நேரத்தில் தீ அனைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த 60 பயணிகள் உயிர் தப்பினர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

டெல்லியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்

அடம்பிடித்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: தெலுங்கானாவில் பரபரப்பு

நாய்களை அடிக்கும் ஆண்களின் மர்ம உறுப்பை துண்டியுங்கள்: பிரபல நடிகை ஆவேசம் (வீடியோ இணைப்பு)

தபால் தலையில் சூப்பராக காட்சியளிக்கும் விநாயகர்

நாசமா போங்க: அதிகாரிகளை பழிவாங்கும் போக்குவரத்து ஊழியர்கள்

கள்ள காதலிக்காக இறந்ததாக நாடகமாடிய கட்சி பிரமுகர்: பொலிஸ் கைது

பெற்றோர் கண்முன்னே இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் விஜயகாந்த் நிம்மதி

ஆண்மை பரிசோதனை... இல்லையேல் கைது: நித்யானந்தாவிற்கு செக்

உடல் தான் போச்சு...ஆனால் வலிமை இருக்கு: கருணாநிதி

 
   
   
 
 
   
   
 
 
   
   
   
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதலாளியை புதைத்த இடத்தைவிட்டு நகர மறுத்த நாய்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 09:11.30 AM ]
சென்னையில் சாலை விபத்தில் பலியான ஒருவர் வளர்த்த நாய் அவரை புதைத்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஏர் இந்தியா விமானத்தில் எலி: அதிர்ச்சியடைந்த விமானி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:52.59 AM ]
டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் பைலட் அறைக்குள் எலியின் நடமாட்டம் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
இந்தியாவில் ஒரு சிங்கப்பூர்: முதல்வரின் சூப்பர் சபதம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:49.59 AM ] []
தெலுங்கானாவை சிங்கப்பூரைப் போல உயர்த்துவேன் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஷிர்டி சாய்பாபாவை வழிபடக் கூடாது: வெடிக்கும் புதிய சர்ச்சை
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:20.09 AM ] []
ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல, அவரை வழிபடக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அனுமன் கொண்டுவந்த “சஞ்சீவனி மூலிகை”- இமயமலையில் கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 05:55.11 AM ]
இமயமலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலிகை ஒன்று ராமாயணத்தில் அனுமன் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [மேலும்]