தமிழ்நாட்டுச் செய்தி
தூத்துக்குடியில் அதிமுக செயலாளர் வெட்டிப் படுகொலை
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 04:34.11 AM GMT +05:30 ]
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் பகுதியில் அதிமுக செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாசாமி என்ற பக்கிராஜ், காட்டுநாயக்கன்ட்டி அதிமுக கிளை செயலாளராக உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 5ம் திகதி தேர்தல் முன்விரோதம் மற்றும் கோவில் கொடை விழா பிரச்சினையில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஐடிஐ மாணவரான குருசாமி என்பவர் கொலையில் கைதான அப்பாசாமி நிபந்தனை பிணையில் வெளியே வந்தார்.

இதன் பொருட்டு கடந்த ஜனவரி 17ம் தேிகதி முதல் நெல்லை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

எப்போதும்வென்றான் அருகே உள்ள வே தளவாய்புரத்திற்கு நேற்று மாலை அப்பாசாமிக்கு சொந்தமான டிராக்டரில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. வழி காட்டுவதற்காக அவர் டிராக்டருக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

வே தளவாய்புரம் அருகே சென்றபோது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

டிராக்டருக்கும், கொலை நடந்த இடத்துக்கும் 500 அடி தூரம் இருந்ததால் டிராக்டர் டிரைவருக்கு வெட்டியவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இந்திய அணி தோல்வி: தற்கொலை செய்து கொண்ட நபர்

குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வையா? தமிழிசை

பட்டப்பகலில் அத்துமீறிய காதல் ஜோடி: முகம் சுழித்த பயணிகள்

குழந்தை இல்லையே: நாக்கை அறுத்து கோவில் முன்பாக வைத்த வாலிபர்

நீச்சல் உடையிலும் வேலை பார்க்க அனுமதிக்கணும்.. காங்கிரஸ் தலைவர் லொள்ளு

குஷ்புவின் பதவி: சினிமா பிரபலங்களால் காங்கிரஸ் வளர்கிறதா? விஜயதரணியின் நறுக் பதில்

எல்லையை காக்கும் காவல் தெய்வம்! ஆவியாக திரியும் ஹர்பஜன் சிங்

ஓரினச்சேர்க்கை சலுகைகள்: எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

தாம்பரத்தை தாண்டினால் கூட “தாமரை”யை தெரியவில்லையே: குஷ்பு நக்கல்

இந்தியாவின் மகள்: திமிராக பேசிய வழக்கறிஞர்களுக்கு எதிராக நோட்டீஸ்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதாரூபலட்சுமி பசுபதிப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 23 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதல்வரை சிறையில் அடைக்கணும்... சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 12:15.58 PM ] []
தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியான இந்தியர்: நடந்தது என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 11:44.26 AM ] []
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த தகவல் தொழிநுட்ப நிறுவன ஊழியர் ஒருவரை தேடப்படும் நபராக எப்.பி.ஐ. (FBI) அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ராக்கிங்கில் மலர்ந்த காதல்: தினமும் மனைவி காலில் விழுந்து வணங்கும் மந்திரி
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 08:02.25 AM ] []
டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர், தினமும் தன் மனைவியின் காலைத் தொட்டு வணங்குவதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
யார் இவர்....என்ன செய்தார்?
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 07:22.09 AM ] []
சமுதாயத்தில் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் ஒரு லட்சியத்திற்காகவோ அல்லது ஒரு கொள்கைக்காகவோ நம்முடைய உழைப்பினை வழங்குவது சமூக சேவை ஆகும். [மேலும்]
குப்பைகூடத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்: பொலிசார் தீவிர விசாரணை (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 06:59.38 AM ] []
உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவரின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு குப்பைகூடத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]