இந்தியச் செய்தி
குஷ்பு காங்கிரஸில் இணைகிறாரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:21.53 AM GMT +05:30 ]

சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கருத்து தெரிவித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்படுபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகை குஷ்பு

குஷ்பு மத்திய காங்கிரஸ் மந்திரியும், நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் காங்கிரசில் இணையப் போவதாக செய்திகள் பரவியுள்ளன.

இது குறித்து குஷ்புவிடம் இன்று கேட்டபோது மிகுந்த கோபத்துடன், நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன், தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன். காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. எனக்கு எதிராக வேண்டாதவர்கள் நிறைய வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள் அதில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மார்புக்குள் மகனை அனைத்துக் காப்பாற்றிய பெற்றோர்: மதுரை விபத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

வரலாற்று சிறப்புமிக்க ஜகநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

உலகையே அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த தமிழர்

விதவை பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய கொடூரம்: 11 பேர் கைது

சுயநல அரசியல் நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

திருமணத்திற்கு மறுத்த 16 வயது மாணவி: தீ வைத்து எரித்த தந்தை மற்றும் வளர்ப்பு தாய்

கருணாநிதியே போட்டியிட்டாலும் ஒரு கை பார்த்துவிட தயார்: அ.தி.மு.க.வில் மனுத்தாக்கல் செய்துள்ள உதவி ஆணையர்

ஜெயலலிதாவின் நடவடிக்கையால் சென்னை துறைமுகம் மூடப்படும் ஆபத்து: பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆதிகாலத்திலிருந்து அணையாமல் எரியும் ”ஜுவாலா ஜி”: தெய்வ சக்தியின் மகிமை? (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் பிரதமர் வீட்டில் தாவூத் இப்ராஹிமை சந்தித்துப் பேசிய மோடி?

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மணமக்கள் நெற்றியில் அலங்கரித்த “அம்மா ஸ்டிக்கர்”
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 08:52.28 AM ] []
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட திருமணத்தில் மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் இளவரச தம்பதி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 08:16.29 AM ] []
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டனுடன் முதன்முறையாக இந்தியாவுக்கு வரவுள்ளார். [மேலும்]
நடுக்கடலில் அணிவகுத்து நின்ற போர்க் கப்பல்கள்: 360 டிகிரி கோணத்தில் அசத்தலான வீடியோ
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 07:10.34 AM ] []
சர்வதேச கப்பல் படை விழாவை முன்னிட்டு, விசாகப்பட்டினத்தில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. [மேலும்]
தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சசிரேகா: கொன்றது ஏன்? வில்லன் நடிகர் பரபரப்பு வாக்குமூலம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 06:58.20 AM ] []
சென்னையில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர், நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
பிரபல பின்னணிப்பாடகி மர்ம மரணம்!
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 05:43.31 AM ] []
சென்னையில் பிரபல பின்னணிப்பாடகி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். [மேலும்]