இந்தியச் செய்தி
தி.மு.க வுடன் கூட்டணி அமைக்குமா தே.மு.தி.க?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:04.39 AM GMT +05:30 ]
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்குமா தே.மு.தி.க. என்ற நிரூபர்களின் கேளிவிக்கு கனிமொழி எம்.பி. நிதானமாக பதில் அளித்துள்ளார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவு சார்பில் அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா?

பதில்: தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி: மதுரை மாவட்டத்தில் 6 தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

பதில்: தலைமை கழகத்தில் கேட்டு கொள்ள வேண்டும். அதிக இடங்களில் வெற்றி பெறும்.

கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது.

பதில்: அதிக வாக்குகள் பெற்று அதிக இடங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்  என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
   
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்: பரபரப்பு தகவல்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 08:52.49 AM ]
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவின் கோட்டையான பெல்லாரி சட்டசபை தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. [மேலும்]
ரைஸ் பக்கெட் சவாலுக்கு ரெடியா?
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 07:29.06 AM ] []
உலகளவில் இணையத்தில் தீயாய் பரவி வந்த ஐஸ் பக்கெட் சவாலைப் போன்றே தற்போது சில நாட்களாக இந்தியாவில் ரைஸ் பக்கெட் சவால் என்ற ஒன்று பரவத் தொடங்கியுள்ளது. [மேலும்]
தாக்க வந்த சிறுத்தையை அடித்துவிரட்டிய வீரப்பெண்மணி
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 06:53.17 AM ]
உத்தரகண்ட் மாநிலத்தில் பெண்மணி ஒருவர் தன்னை தாக்க வந்த சிறுத்தையை அரிவாளால் அடித்து விரட்டியுள்ளார். [மேலும்]
விஜயகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 06:12.39 AM ] []
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 63வது பிறந்தநாளை இன்று தனது வீட்டில் பட்டு வேட்டி, சட்டை உடுத்தி எளிமையாக கொண்டாடியுள்ளார். [மேலும்]
நான் பதவிகளுக்கு ஆசைப்படுபவன் அல்ல: ஸ்டாலின்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 05:18.45 AM ] []
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், கட்சி பதவிகளுக்கு எல்லாம் ஆசைப்படுபவன் நான் அல்ல என்று தெரிவித்துள்ளார். [மேலும்]