இந்தியச் செய்தி
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்களிடம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:06.06 AM GMT +05:30 ]
உலகம் முழுவதும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகம் முழுவதும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை குவித்து வைத்துள்ள 2.5 லட்சம் பேர் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா உட்பட 170 நாடுகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் அதில் உள்ளது. அந்த பட்டியலில் உள்ள இந்தியர்களிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சில தனியார் வங்கிகள் கறுப்பு பண பதுக்கலுக்கு உதவியதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் விதிமுறை மீறப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

எங்களை தண்டித்தது போதும்: கருணாநிதியின் நெகிழ்ச்சி உரை

முந்திக்கொண்டு சென்ற லொறி: கோபத்தில் எருமை மாடுகளை திறந்து விட்ட எம்.எல்.ஏ

பி.எப் சட்டத்தில் அதிரடி திருத்தம்!

உத்தர பிரதேசத்தில் கொடூரம்: பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார்

எம்.ஜி.ஆ.ர் மூலம் தி.மு.க.வை உடைத்த இந்திரா காந்தி? கருணாநிதியின் பேட்டியால் பரபரப்பு

மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு: 9 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் மரணம்

ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)

இந்த வாரம் என்ன நடக்கவிருக்கிறது? அறிந்துகொள்ளுங்கள்

விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி

வீரவசனம் பேசிய மோடி வியாபம் மெகா ஊழலில் தமது திருவாயை திறக்கவில்லை ஏன்? இளங்கோவன் கேள்வி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிமுத்து செல்லாச்சி
பிறந்த இடம்: யாழ். புத்தூர்
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 5 யூலை 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தவனம் கற்பகம்
பிறந்த இடம்: யாழ். கரவெட்டி துன்னாலை
வாழ்ந்த இடம்: லண்டன் Southall
பிரசுரித்த திகதி: 5 யூலை 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் கட்சி: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 11:48.31 AM ] []
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் [மேலும்]
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஓட்டுனரின் மகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 11:06.17 AM ] []
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். [மேலும்]
கார் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்யும் நடிகை ஹேமமாலினி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 08:24.56 AM ] []
நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி கார் விபத்தில் காயமடைந்தோருக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
எனது மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும்: கணவர் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 06:41.49 AM ]
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [மேலும்]
இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 05:41.07 AM ] []
இங்கிலாந்து மக்கள்தொகையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]