இந்தியச் செய்தி
ஆங்கிலேயரை விட அதிக அளவில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்: அன்னா ஹசாரே
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 06:47.20 AM GMT +05:30 ]
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசுக்கு எதிராக ஜனதந்திரா யாத்திரை மேற்கொண்டு வருகின்றார்.

அரியானாவில் ஹிசார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னா ஹசாரே பேசுகையில், ஆங்கிலயர்களைவிட நமது நாட்டு அரசியல்வாதிகள் பெருமளவு ஊழல் செய்து வருகின்றனர்.

கடந்த 150ஆண்டுகள் ஆங்கிலே‌யர் ஆட்சியில் இல்லாத அளவிற்கு இந்திய அரசியல்வாதிகளின் ஊழல்கள் பெருகிவிட்டன. லோக்பால் ம‌சோதா கொண்டுவரும் விவகாரத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது. இதனை விரைவில் உணர்ந்த மக்கள் வரப்போகும் ‌பொதுத்தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம் மாரடைப்பால் மரணம்! இறுதி மேடைப் படம் இணைப்பு!

ஆபாச படங்களை பார்க்கும் 9 வயது மாணவர்கள்.. ஒவ்வொரு மாதமும் 11 ஆயிரம் மாணவிகள் கருக்கலைப்பு: ஒரு ஷாக் ரிப்போர்ட்

முதல் மனைவிக்கு தெரியாமல் 3வது திருமணம்: மணமேடையில் வாலிபர் கைது

15 வயதில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து சாதனை படைத்த மாணவி

காதலுனுக்காக சாலையில் கட்டி புரண்டு சண்டையிட்ட இளம் பெண்கள் (வீடியோ இணைப்பு)

பஞ்சாபில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அதிரடி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

இந்தியர்களுக்கு அனுமதி இல்லை: மும்பையில் செயல்பட்டு வரும் போர்ச்சுகல் கிளப்

பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்லாத நாடு எது? தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பரபரப்பு!

கனடாவில் 20 நாட்களாக தேடப்படும் இந்திய வம்சாவளி இளைஞர்: கொன்று புதைக்கப்பட்டாரா?

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: பொன்னம்பலம் ஜெகநாதன்
பிறந்த இடம்: யாழ். குப்பிளான்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Lausanne
பிரசுரித்த திகதி: 27 யூலை 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: மகேந்திரம் சுகனன்
பிறந்த இடம்: யாழ். மீசாலை
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Müllheim
பிரசுரித்த திகதி: 27 யூலை 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க் Herning
வாழ்ந்த இடம்: லண்டன் Ilford
பிரசுரித்த திகதி: 22 யூலை 2015
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி சுந்தரலிங்கம்
பிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்: வவுனியா பெரியதம்பனை
பிரசுரித்த திகதி: 21 யூலை 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
யாகூப் மேமனை தூக்கிலிடாதீர்கள்! சல்மான்கானின் கருத்தால் சர்ச்சை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 05:52.43 AM ] []
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்று நடிகர் சல்மான்கான் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. [மேலும்]
பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய் கைது
[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 10:51.17 AM ]
மதுரை அருகே பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு உடந்தையாக இருந்த தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
சிறையில் இருந்து தப்பி ஓடியது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 06:31.34 AM ]
மத்தியப்பிரதேசத்தில் சிறையில் இருந்து தப்பிய கொலைக் குற்றவாளி தனது சொந்த ஊரில் உள்ள சிறையில் சரணடைந்துள்ளார். [மேலும்]
வரலாறு காணாத சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை: கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 யூலை 2015, 12:26.12 PM ] []
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவதால் பொதுமக்கள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றனர். [மேலும்]
ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது: பொலிசார் தீவிர விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 24 யூலை 2015, 11:50.26 AM ] []
திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]