இந்தியச் செய்தி
ஊழியர்களின் 2 மாத சம்பள பாக்கியை தீர்த்தது கிங் பிஷர்: ஐ.பி.எல். பங்குபெருமா?
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 08:20.51 PM GMT +05:30 ]
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 'கிங் பிஷர்' ஏர்லைன்ஸ்'-சில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்ந்து 10 மாதங்களாக அந்நிறுவனம் சம்பளம் வழங்காததால் கடந்த ஆண்டில் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தம் செய்தனர்.

நிதி நெருக்கடியை காரணம் காட்டிய நிர்வாகம், ஊழியர்கள் வேலைக்கு திரும்பினால், சம்பள பாக்கியை தவணைகளாக தருவதாக கூறியது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஊழியர்கள், வேலைக்கு திரும்பாமல் தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர்.

ஏற்கனவே, கடன் சுமையால் சிக்கித் தவித்த கிங் பிஷர் நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. கடன் அளித்த வங்கிகள் ஒருபுறம் நெருக்கடி கொடுத்த நிலையில், இரண்டாவது பேரிடியாக அந்நிறுவனத்தின் விமான சேவை லைசென்சை மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரத்து செய்தது.

கடன் அளித்த தொகைக்காக விமானங்களை ஜப்தி செய்ய நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன. இதனை எதிர்த்து தடை உத்தரவு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் விஜ்ய் மல்லையா மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கிங் பிஷர் ஊழியர்கள் அனைவருக்கும் 2 மாத சம்பள பாக்கியை வங்கிகளில் அந்நிறுவனம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதை வைத்து பார்க்கையில், 'இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்தியாவில் எங்கு விளையாடினாலும் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்துவோம்' என்ற கிங் பிஷர் ஊழியர்கள் சென்ற மாதம் வெளியிட்ட அறிவிப்புக்கு கிடைத்த பலன் தான் இது என்றே கருதத் தோன்றுகிறது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பெண் வீட்டாரிடம் வித்தியாசமான வரதட்சணை கேட்ட மணமகன்: ஊர்கூடி வாழ்த்திய அதிசயம்

தமிழன் வாழ வேண்டும் என்று விஜயகாந்த் நினைக்கவில்லை: சீமான் ஆவேசம்

சென்னையை சேர்ந்த பெண்மணி நியூயோர்க் குற்றவியல் நீதிபதியாக பொறுப்பேற்றார்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குடும்பத்தினர்: பாலில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்

இறுதி சடங்கு பெட்டிக்குள் இருந்த நபர் கண் விழித்த அதிசயம்

கணவரின் 300 கோடி சொத்து...முதல் மனைவியை திட்டமிட்டு கொலை செய்த 2வது மனைவி

சுற்றுலா அழைத்து செல்லமாட்டாயா? மனமுடைந்த பெண் பொறியாளர் தற்கொலை

கரகாட்டக்காரி மோகனாம்பாள் செம்மரக் கடத்தல் வழக்கில் அதிரடி கைது

ஜெயலலிதா வழக்கில் மீண்டும் களமிறங்கும் ஆச்சார்யா: பரபரப்பு தகவல்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ராகுல்காந்தியே காரணம்: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஆதிநாயகம் நமசிவாயம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: களுவாஞ்சிக்குடி, கனடா
பிரசுரித்த திகதி: 28 ஏப்ரல் 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை தவமணிதேவி
பிறந்த இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
வாழ்ந்த இடம்: இத்தாலி Lecce
பிரசுரித்த திகதி: 25 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை: அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 07:15.47 AM ] []
அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானி ஒருவருக்கு செயற்கை கல்லீரல் உருவாக்கியதற்காக 2,50,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான விருது வழங்கப்படவுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தினோம்: டெல்லியில் விஜயகாந்த் பேட்டி
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 06:20.25 AM ] []
மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் வலியுறுத்தியதாக டெல்லியில் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். [மேலும்]
நேபாளத்தில் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை: உயிர் தப்பிய இந்திய தொழிலாளர் உருக்கம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:56.23 AM ] []
நேபாள நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய இந்திய தொழிலாளி ஒருவர், நேபாளத்தில் சாப்பாடு மட்டுமல்ல, தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
தனது திருமண படத்தை கருணாநிதியிடம் காட்டிய விஜயகாந்த்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:42.04 AM ] []
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய திருமண புகைப்படத்தை கருணாநிதியிடம் காட்டியுள்ளார். [மேலும்]
நீதிபதி தேர்வில் முதலிடம்: சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 02:07.16 PM ]
நாமக்கல்லைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் சிவில் நீதிபதி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]