இந்தியச் செய்தி
இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர் நரேந்திர மோடி: ராஜ்நாத் சிங்
[ சனிக்கிழமை, 06 ஏப்ரல் 2013, 01:59.59 PM GMT +05:30 ]
பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல அமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளாராக முன்நிறுத்த முன்மொழியப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் நரேந்திர மோடி பற்றி கூறுகையில், நரேந்திர மோடி இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவர் என்பதை ஒருவரும் மறுத்துவிட முடியாது.

குஜராத்தை மோடி பொருளாதார வளர்ச்சியடைந்த ஒரு நாடாக உலகத்தின் முன் கொண்டுவந்திருக்கிறார். இருந்தும் அவர் கோத்ரா சம்பவத்தில் இணைத்து பேசி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சராக இருந்தபோது, அனேக இன மோதல்கள் நடந்து உள்ளன.

ஆனால் இன்று அதைப்பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை போன்று பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளரை நிறுத்துவதில் எந்த பிரச்சினையும் இருந்தது இல்லை என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு முத்துக்கிருஸ்ணன்
பிறந்த இடம்: உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மகனுக்காக நாட்டையே சீரழித்த சோனியா: மோடி ஆவேசம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:53.38 AM ] []
தன் மகன் மீதுள்ள பாசத்தால் சோனியா காந்தி நாட்டையே சீரழித்துவிட்டார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். [மேலும்]
ரஜினி- மோடி சந்திப்பு: பின்னணி என்ன?
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:43.12 AM ] []
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நேற்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர். [மேலும்]
செய்வீர்களா? செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் மு.க.அழகிரி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 08:07.25 AM ]
எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது, திமுகவை தான் காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் அதிரடியாக பேசியுள்ளார் மு.க.அழகிரி. [மேலும்]
“நாற்பதும் நமதே” சரத்குமாரின் சூறாவளி பிரசாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 05:51.56 AM ] []
இந்தியாவை வழிநடத்த தகுதியான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். [மேலும்]
உங்கள் வீட்டு மகளாக கேட்கிறேன்! கோரிக்கை வைக்கும் குஷ்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 05:24.08 AM ] []
உங்கள் வீட்டு மகளாக கேட்கிறேன், திமுகவுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார் நடிகை குஷ்பு. [மேலும்]