இந்தியச் செய்தி
போராட்டத்தை கை கழுவி விட்டு அரசியலில் குதிக்க ஹசாரே குழு முடிவு
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 12:19.42 PM GMT +05:30 ]
நாட்டில் வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும் ஊழல் அமைச்சர்களை கூண்டில் ஏற்றும் படியும் தொடங்கிய அன்னாகுழுவின் போராட்டம் நாளை  மாலையுடன் முடிவடைகின்றது.

கடந்த 25ம் திகதி தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய், மணிஷ் சிசோடியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹசாரே 29ம் திகதி முதல் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினார். இந்நிலையில் உடல் நலம் சோர்வு ஏற்பட்டு விட்டதாலும் இதற்கிடையே மத்திய அரசு தமது கோரிக்கைகளை கண்டுகொள்ளாததாலும் ஹசாரே குழுவினர் போராட்டத்தை கை கழுவ முடிவு செய்துள்ளனர்.

இதன்பின்னர், அரசியலில் களமிறங்கப்போவதாகவும் ஹசாரே குழு முடிவு செய்துள்ளது. இதற்காக டுவிட்டர் தளத்தில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

“நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களமிறங்க வேண்டிய நேரம் இதுதானா?” என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மற்றொரு இணையதள பக்கத்தில் “தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?”

“நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?” என அக்குழு மக்களிடம் கேள்விகள் மூலம் கருத்து கேட்டிருக்கிறது.

இதில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பொறுத்தே அன்னா குழு அரசியலில் குதிக்க களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்

"உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி

எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி

திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி

வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?

எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர்

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]