இந்தியச் செய்தி
மாணவிகளின் கொசு வலைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 07:10.12 AM GMT +05:30 ]
மேற்கு வங்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது நாசிபூர் எஸ்.எஸ். பாயிண்ட் உறைவிட ஆங்கில பள்ளி. அந்த பள்ளி ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 3 மாணவிகள் கலியசக் காவல் நிலையத்தில் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் நஜிப் அலிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறிப்பிடுகையில், தலைமை ஆசிரியர் நஜிப் அலி எங்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் இரவில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் எங்கள் படுக்கையில் கட்டியிருந்த கொசு வலைக்குள் வந்து எங்களை திட்டியதுடன் கட்டாயப்படுத்தி எங்களை மது அருந்த வைத்தார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சாபித்ரி மித்ரா மால்டா மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டத்தில் மேலும் கொல்கத்தாவில் 9-தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை..!

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர்

பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ]
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன். [மேலும்]
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]