இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஏற்படும் தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் சிவ சேனா அமைப்பின் நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.
சிவ சேனா கட்சியே இராணுவம் போன்றதுதான் எனக்கூறும் தாக்கரே, ஆனால் தங்களிடம் வெறும் தோரணங்கள், பேனர்கள், டிரம்ஸ் போன்ற ஆயுதங்கள்தான் உள்ளன என்றார்.
எனவே நாட்டை சீராக்க தங்களிடம் உள்ள ஆயுதங்கள் மட்டும் போதாது என்றும் இராணுவ அதிகாரத்தை தன்னிடம் கொடுத்தால் ஒரு அற்புதத்தை நான் நிகழ்த்திக் காட்டுவேன் என பால் தாக்கரே கூறியுள்ளார். |