இந்தியச் செய்தி
5 கிலோ கிராம் மதிப்புள்ள போதை பொருள் டெல்லி விமான நிலையத்தில் கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:24.48 PM GMT +05:30 ]
போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய சரக்கு பெட்டகத்தில் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு கூரியர் பார்சலை சோதனையிட்டனர்.

இதில் நைலான் பைப்பிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ கிராம் எடையுள்ள கொகைன் போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.

25 கோடி ரூபாய் மதிப்புடைய அந்த போதைப்பொருள் இருந்த பார்சாலானது டெல்லி மொரதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் கனடா நாட்டுக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது.

பின்னர் கூரியர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அந்த மொரதாபாத் விலாசம் பொய்யானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தங்கராஜா கஜேந்திரராஜா
பிறந்த இடம்: யாழ். உடுப்பிட்டி பொக்கனை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 25 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
போதையில் அரை குறை ஆடையில் வெளிநாட்டு மாணவிகள்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:40.58 AM ]
சேலத்தில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட வெளிநாட்டு மாணவிகள் இருவர் நட்சத்திர விடுதி ஒன்றில் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நடிகையை நள்ளிரவில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பொலிஸார்: பரபரப்பு செய்தி
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:10.57 AM ] []
கேரளாவில் நள்ளிரவில் நண்பருடன் பைக்கில் சென்ற நடிகையை பொலிசார் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மனிதர்களை கடத்தும் இந்தியா
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 03:48.54 PM ]
மனிதர்கள் கடத்தல் செய்யப்படுவதில் தெற்கு ஆசியா அளவிலான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. [மேலும்]
மும்பை மாற்றுத்திறனாளிக்கு விருந்தளிக்கும் ஒபாமா
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:28.31 PM ]
உலக அளவில் மனநலம் பாதிக்கப்பட்டும், மாற்றுத்திறனாளிகளான சாதனை புரிந்த 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருந்தளித்து கவுரவிக்கவுள்ளார். [மேலும்]
சக்கர நாற்காலியில் தள்ளி வரப்பட்ட விஜயகாந்த்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:20.20 PM ] []
சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பியுள்ளார். [மேலும்]