இந்தியச் செய்தி
எ.டி.எம். காவலாளி கொலை: பணம் திருட முயற்சித்த கும்பல்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 09:20.21 AM GMT +05:30 ]
தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கொலை செய்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர்.

வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையத்தின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி பன்னீர் செல்வத்தை கடந்த 4ம் திகதி மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

ஆனால், எந்திரத்தை உடைக்க முடியாததால் தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்புக் காமராவில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 2 பேரின் உருவங்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒருவன் கடப்பாரை மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சித்தது பதிவாகியுள்ளது. அந்த நபர் தனது முகத்தை துண்டால் மறைத்திருந்ததால் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நபர்களில் ஒருவனது வலது கை ஆள்காட்டி விரல் சற்று வளைந்த நிலையில் உள்ளது. இந்தப் படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால் அதை 98425-53580, 99445-06869 ஆகிய செல்போன் எண்களில் தெரிவிக்கலாம் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கடவுளுக்கு இணையான மனிதர்!

லண்டன் பொண்னுக்கு தமிழ் கலாச்சாரப்படி வளைகாப்பு!

என்னை ஆசைக்கு பயன்படுத்திக்கொண்ட அரசியல்வாதிகள் யார்? ரகசியமாக வெளியிட்ட சரிதா நாயர் (வீடியோ இணைப்பு)

தான்சானியா மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: 3 பொலிசார் பணியிடை நீக்கம்!

தே.மு.தி.க.வில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருநங்கை!

தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு: இளைஞர்களிடையே வரவேற்பு (வீடியோ இணைப்பு)

விமானத்தின் மைக்கில் பாட்டு பாடிய பாடகர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

பெண் குற்றவியல் நடுவருடன் செல்பி: சிறைக்கு அனுப்பப்பட்ட இளைஞன்!

நடன நிகழ்ச்சிகள் தந்த போதை: மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை!

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நோய் வரும்?

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சிவராசா சிவபாக்கியநாதன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Lyon
பிரசுரித்த திகதி: 29 சனவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 10:35.09 AM ] []
உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம் மீது பூந்தொட்டியை வீசிய பெண் கைது
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 09:34.08 AM ] []
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்துவதற்காக பூந்தொட்டியை வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
சென்னையில் மணவாழ்க்கையை தொடங்கும் ஓரினச் சேர்க்கை தம்பதி
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 07:28.46 AM ]
கொல்கத்தாவை சேர்ந்த ஓரினச் சேர்க்கை தம்பதியான சுசந்திராதாஸ், ஸ்ரீமுகர்ஜி விரைவில் சென்னையில் புதுவாழ்வை தொடங்க உள்ளனர். [மேலும்]
ஆப்ரிக்க மாணவியை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்: பெங்களூரில் பயங்கரம்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 06:37.29 AM ]
பெங்களூரில் தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை பொதுமக்கள் நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். [மேலும்]
செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசிய சிறுவனுக்கு பார்வை போன பரிதாபம்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 05:35.39 AM ] []
செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]