கடந்த 2006ம் ஆண்டில் 6 முறையும், 2007ம் ஆண்டில் 2 முறையும், 2008ம் ஆண்டில் 10 முறையும், 2009ம் ஆண்டில் 11 முறையும் 2010ம் ஆண்டில் 5 முறையும், 2011ம் ஆண்டில் 3 முறையும் சீன ராணுவத்தினர் உத்தர்கண்ட் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்.
எல்லைப்பகுதியில் மத்திய அரசு 12 சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதாகவும், ஆனால் வனத்துறை அனுமதி காரணமாக பணிகள் மெதுவாக நடைபெறுகிறது எனவும் அவர் இன்று நடைபெற்று வருகிற முதல்வர்கள் மாநாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் நேபாள மாவோயிஸ்ட்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளார். |