இந்தியச் செய்தி
தலித் பெண் என்பதால் என்னை தேர்தல் ஆணையம் சோதனையிடுகின்றது: மாயாவதி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 06:50.06 AM GMT +05:30 ]
தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதின் கை பையை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாயாவதியின் கை பையில் இருந்த பர்சில் ரூ. 1 லட்சம் இருந்தது. இந்தப் பணத்துக்கு கணக்குக் கேட்டு அதிகாரிகள் கேள்வி கேட்டதையடுத்து பரபரப்பு மேலும் அதிகமானது.

கர்நாடகத்தில் வரும் மே 5ம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மாயாவதி நேற்று குல்பர்கா மாவட்டம் வந்தார். அங்குள்ள ஜேவர்கி நகரில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் மாயாவதி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

ஹெலிகாப்டரை விட்டு மாயாவதி இறங்கியதும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனையிட்டனர். பின்னர், மாயாவதியின் கையில் இருந்த கைப் பையை சோதனையிட்ட போது, உள்ளே ரூ.1 லட்சம் இருந்தது.

இந்தப் பணம் எதுக்கு வைத்துள்ளீர்கள், இவ்வளவு பணத்தை கொண்டு செல்லக் கூடாது என்று அவர்கள் கூறவே, இது என்னுடன் வந்துள்ள கட்சிக்காரர்களுக்கு சொந்தமான பணம். ஒரு நபர் ரூ.50,000 வரை பணம் வைத்திருக்க அனுமதி உள்ளது என்று மாயாவதி விளக்கியதையடுத்து அந்த அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.

இதனையடுத்து பிரசார மேடை அருகே மாயாவதி காரை விட்டு இறங்கியதும் அவரது காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதனால் மாயாவதி கடும் எரிச்சலடைந்தார். பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி என்னிடம் இன்று சோதனை நடத்தியது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கர்நாடகத்தில் பிரசாரத்திற்காக வந்தபோது பறக்கும் படையினர் ஏன் சோதனை நடத்தவில்லை?. நான் தலித் பெண் என்பதற்காக என்னிடம் மட்டும் சோதனை நடத்துகிறார்கள் என ஆவேசமாக பேசினார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு யூன் 27ல் இடைத்தேர்தல்: ஜெயலலிதா போட்டி

தாயாரை அடித்துக் கொன்று கைதட்டி மகிழ்ந்த மகள்

நடுரோட்டில் கிடந்த மனிதத் தலையால் பரபரப்பு: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை

ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்து கொள்ள வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ்!

பார்சலில் அனுப்பட்ட வெடிகுண்டு: உடல் சிதறி ஒருவர் பலி

தமிழகத்தில் அதிகரிக்கும் எகிப்திய முறையில் கட்டப்படும் பிரமிடு குடில்கள்

அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பொலிசார்: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)

விமான நிலையத்தின் மீது பறந்த மர்ம பொருட்களால் பெரும் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அரியரட்னம் அரியதவசிங்கம்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Olten
பிரசுரித்த திகதி: 18 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: க. செபதேயு அருளானந்தம்
பிறந்த இடம்: யாழ். தாளையடி
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 23 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: மகாலட்சுமி சண்முகநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். மின்சாரநிலைய வீதி, லண்டன் Ilford
பிரசுரித்த திகதி: 21 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: சிவசம்பு பொன்னம்மா
பிறந்த இடம்: யாழ். பலாலி
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆறுமுகம் தளையசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: நடராஜா புஷ்பநாதன்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: திருகோணமலை, மட்டுவில், சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தீவிர பயிற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 12:50.21 PM ] []
வெளிநாட்டு வாழ் இந்தியர்களை வைத்து இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. [மேலும்]
ஓடும் ரயிலை ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நிறுத்திய கொள்ளையர்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 11:08.28 AM ]
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். [மேலும்]
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 651 பேர் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 08:00.22 AM ]
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் அதீத வெயிலின் தாக்கத்தால் இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் 651 பேர் பலியாகி உள்ளனர். [மேலும்]
11 வயதில் 3 கல்லூரிப் பட்டங்களை பெற்று அசத்திய இந்திய வம்சாவளி சிறுவன்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 07:02.33 AM ] []
அமெரிக்காவில் வசிக்கும் 11 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மூன்று பாடங்களில் கல்லூரிப் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளான். [மேலும்]
ஓரினச் சேர்க்கையாளருக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயின் விளம்பரத்தை பார்த்து 73 பேர் ஆர்வம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 06:35.20 AM ] []
மும்பையைச் சேர்ந்த தாயார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு, மணமகன் வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தை பார்த்து 73 பேர் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]