தமிழ்நாட்டுச் செய்தி
விரைவில் வெளியாகும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 04:18.14 PM GMT +05:30 ]
தமிழக மாணவர்களின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மார்ச் 1ம் திகதி மற்றும் மார்ச் 27ம் திகதிகளின் வெளியாகின்றது.

பிளஸ்-2 தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 17ம் திகதி முடிவடைந்தது. கம்ப்யூட்டர்களில் மதிப்பெண்களை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது.

மே 10ம் திகதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 9ம் திகதி வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19ம் திகதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரை நடைபெற்றது. 10 1/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 17ம் திகதி தொடங்கியது.

இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளதை அடுத்து மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே மே 31ம் திகதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

10 கிலோவாக குறைந்து உயிருக்கு போராடும் வாலிபர்: பெற்றோரை தேடும் காப்பகம்

ஏ அம்மா…ஏ அக்கா: நாடாளுமன்றத்தில் செம சிரிப்பொலி

சல்மான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

குடிபோதையில் தள்ளாடிய மணமகன்...உறவினரை மணமுடித்த மணமகள்

டீக்கடையில் பிடிபட்ட தீவிரவாதிகள்: காதல் மோகம் காரணமா?

கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!

“இந்தியாவின் மகள்” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வக்கீல்

தேர்வில் மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்: மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (வீடியோ இணைப்பு)

செடிகளுக்கு சிறுநீர் ஊற்றி வளர்த்தேன்: மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: குமாரு சின்னத்தம்பி
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் மேற்கு
வாழ்ந்த இடம்: லண்டன், சுவிட்சர்லாந்து
பிரசுரித்த திகதி: 6 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: முருகன் சின்னத்தம்பி
பிறந்த இடம்: யாழ். எழுதுமட்டுவாள்
வாழ்ந்த இடம்: யாழ். பருத்தித்துறை, கனடா
பிரசுரித்த திகதி: 1 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கடவுளின் அருளால் பூகம்பத்தில் இருந்து உயிர் பிழைத்தேன்: நடிகை சாயாசிங்
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 06:15.51 AM ] []
நடிகை சாயாசிங் நேபாளத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது கடவுளின் அருளால் பூகம்பத்தில் இருந்து உயிர் தப்பினேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட இந்திய வாலிபர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 05:40.33 AM ] []
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரில் ஈடுட்ட ஐதராபாத்தை சேர்ந்த வாலிபர் பலியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஆட்டோ ஓட்டுனரை மணந்த கனடிய பெண்னை தாயே கொன்ற வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 06:22.03 AM ] []
கனடாவைச் சேர்ந்த இந்திய பெண், ஆட்டோ ஓட்டுனரை மணந்ததற்காக அவரது தாய் ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற பொறியாளர் திடீர் மாயம்: மகனை மீட்க போராடும் தந்தை
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 02:14.57 PM ] []
வேலைக்காக சவுதி அரேபியா சென்ற மதுரையை சேர்ந்த பொறியாளர் திடீர் மாயமானதால் அவரது தந்தை மகனை மீட்க போராடிவருகிறார். [மேலும்]
ஆந்திர கிராம மக்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்மணி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:59.27 AM ] []
ஆந்திர கிராம மக்களின் வாழ்வில் தேனீ வளர்ப்பின் மூலம் பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். [மேலும்]