இந்தியச் செய்தி
பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடு இந்தியா: நெஞ்சை உருக்கும் சம்பவம்(வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:31.52 AM GMT +05:30 ]
பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடாக இந்தியாவை சித்தரித்து பி.பி.சி உலக செய்திச் சேவை நிறுவனமானது ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமார் 51 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும்.

முகம் முழுவதும் திராவக வீச்சால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்காக மூக்கின் இரண்டு துவாரங்களில் சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் செருகப்பட்டிருக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

இந்திய நாடானது, பெண்களுக்கு மிகவும் அபாயகரமான இடம் என்ற தலைப்பை இந்த படத்தின் மூலம் உறுதி செய்கிறார்கள்.

பெண்கள் வாழவே முடியாத நாடு இந்தியா என்பதற்கு இந்த ஆவணப்படத்தை விட வேறு சான்று தேவையில்லை.

 

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இலங்கை இணையதளத்தில் ஜெயலலிதாவுக்கு அவமதிப்பு?

அம்பலமாகும் இந்திரா குடும்பத்து ரகசியங்கள்: மன்னிப்பு கேட்கும் சோனியா

மண்ணில் புதைந்த கைக்குழந்தை, தாய் உயிருடன் மீட்பு: புனே நிலச்சரிவு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை அழைக்க தீர்மானம்

சோர்வாக காட்சியளித்த விஜயகாந்த்

92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்: உ.பி.யில் தொடரும் அவலம்

அம்மா உணவகத்தில் புளியோதரை சூப்பராயிருக்கு: ருசித்த ஆந்திர அமைச்சர்

திமுகவை அவமானப்படுத்தும் அதிமுக: கருணாநிதி ஆவேசம்

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அடித்த திடீர் பல்டி

கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்ட பக்தர்: 18ஆயிரத்திற்கு ஏலம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சிவமணி கணேசலிங்கம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 1 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குளியலறையில் குடியிருந்த முதலை: ஓட்டமெடுத்த குடும்பத்தினர்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 01:04.43 PM ] []
குஜராத்தில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த முதலையை பார்த்து அவ்வீட்டிலுள்ள குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை ருசித்த வாலிபன்: பெங்களூரில் தொடரும் அவலம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:55.46 AM ]
பெங்களூரில் பள்ளி ஒன்றில் பயிலும் 7 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
நித்யானந்தாவை விரட்டி பிடிக்கும் கர்நாடக பொலிஸ்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:30.14 AM ] []
நித்யானந்தாவை பிடிக்க கர்நாடக பொலிசார் தனிப்படை அமைத்து ஹரித்வாரிற்கு விரைந்து சென்றுள்ளனர். [மேலும்]
மோடிக்கு சிகப்பு கம்பளம்: மரபை மீறும் நேபாள பிரதமர்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 09:57.05 AM ] []
நேபாளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேபாள பிரதமர் ஆரவாரத்துடன் வரவேற்கவுள்ளார். [மேலும்]
மீசைக்காக காதை இழந்த இராணுவ வீரர்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:22.19 AM ]
பீகார் மாநிலத்தில் மீசை எடுக்காத முன்னாள் ராணுவ வீரரின் காதை இருவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]