வணிகச் செய்தி
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: வர்த்தகர்கள் கவலை
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 10:29.56 AM GMT +05:30 ]
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்று காலை வணிகம் தொடங்கியதுமே, முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62ஆக சரிந்தது.

ரூபாயின் மதிப்பு சரிந்ததால் வங்கித் துறை பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்து 18,560 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 244 புள்ளிகள் சரிந்து 5,498 புள்ளிகள் ஆனது.

இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தப்பவே முடியாது

நண்பர்களுக்கு கள்ளக்காதலியை இரையாக்கிய வாலிபர்: பொலிஸார் தேடுதல் வேட்டை

நுழைவு தேர்வு எழுத பசுமாட்டுக்கு அனுமதி அட்டை: இணையத்தில் நடந்த குறும்பு

என்னை தோல்வியடைய வைத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: விடைத்தாளில் மிரட்டிய மாணவி

இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கப்போவது என்ன?

நிலநடுக்கத்தை டி.வி. சீரியல்கள் போல் படம் பிடிப்பதா? இந்திய ஊடகங்களை விளாசிய நேபாள நெட்டிசன்கள்

நள்ளிரவில் உல்லாச விடுதியில் ஆட்டம் போட்ட பெண்கள்: 48 பேர் கைது

ஆட்டோ ஓட்டுனரை மணந்த கனடிய பெண்னை தாயே கொன்ற வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் இருந்து சென்னை வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய புதிய விதிகளை ரத்து செய்யவேண்டும்: முதல்வர் கடிதம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
அகாலமரணம்
பெயர்: கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆதிநாயகம் நமசிவாயம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: களுவாஞ்சிக்குடி, கனடா
பிரசுரித்த திகதி: 28 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விளம்பரமா? முட்டாள்கள்...தக்க பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 05:43.03 AM ] []
தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். [மேலும்]
தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை! இலங்கை அமைச்சர்
[ சனிக்கிழமை, 02 மே 2015, 01:14.34 PM ]
தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். [மேலும்]
காதலுக்கு எதிர்ப்பு! பெற்றோர் உட்பட 7 பேரை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை
[ சனிக்கிழமை, 02 மே 2015, 01:04.57 PM ]
தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் உட்பட குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
ஒரு கப் பருப்பு குழம்பை வைத்து இரண்டு ரொட்டி சாப்பிட முடியுமா? புகார் செய்த நபர்
[ சனிக்கிழமை, 02 மே 2015, 01:01.28 PM ]
சென்னையில் நபர் ஒருவர் ரொட்டிக்கு குழம்பு தரவில்லை என ஹொட்டல் மீது புகார் அளித்துள்ளார். [மேலும்]
பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா
[ சனிக்கிழமை, 02 மே 2015, 12:02.17 PM ]
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். [மேலும்]