தமிழ்நாட்டுச் செய்தி
தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறாரா விஜய்?
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 01:48.35 PM GMT +05:30 ]
தமிழக அரசுக்கு எதிராக விஜய் தரப்பில் வழக்கு தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளையதளபதி விஜய் நடித்துள்ள தலைவா படம் தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தலைவா படத்தை வெளியிட கோரி விஜய் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசிடம் அனுமதியும் கோரப்பட்டது.

ஆனால் அனுமதி கோரிய சில மணிநேரங்களிலேயே தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிராக விஜய் வழக்கு தொடர போவதாகவும், இதுதொடர்பாக விஜய் வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு: 9 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் மரணம்

ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)

இந்த வாரம் என்ன நடக்கவிருக்கிறது? அறிந்துகொள்ளுங்கள்

விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி

வீரவசனம் பேசிய மோடி வியாபம் மெகா ஊழலில் தமது திருவாயை திறக்கவில்லை ஏன்? இளங்கோவன் கேள்வி

இந்தியாவின் முதலீட்டை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? அருண் ஜெட்லி விளக்கம்

கவனித்துக் கொள்ள யாருமே இல்லை: கவலையில் தற்கொலை செய்துகொண்ட வயதான தம்பதி

அணையை தூர்வார தாமதித்தால், நானே தூர்வாரும் பணியில் ஈடுபடுவேன்: அரசை எச்சரித்த வைகோ

விஸ்வரூபம் எடுக்கும் வியாபம் ஊழல்: 46 பேர் மர்மமான முறையில் மரணம்

போக்குவரத்து பொலிஸார் இனி லஞ்சம் வாங்க முடியாது: அரசின் அதிரடி திட்டம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிமுத்து செல்லாச்சி
பிறந்த இடம்: யாழ். புத்தூர்
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 5 யூலை 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தவனம் கற்பகம்
பிறந்த இடம்: யாழ். கரவெட்டி துன்னாலை
வாழ்ந்த இடம்: லண்டன் Southall
பிரசுரித்த திகதி: 5 யூலை 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் கட்சி: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 11:48.31 AM ] []
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் [மேலும்]
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஓட்டுனரின் மகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 11:06.17 AM ] []
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். [மேலும்]
கார் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்யும் நடிகை ஹேமமாலினி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 08:24.56 AM ] []
நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி கார் விபத்தில் காயமடைந்தோருக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
எனது மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும்: கணவர் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 06:41.49 AM ]
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [மேலும்]
இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 05:41.07 AM ] []
இங்கிலாந்து மக்கள்தொகையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]