இந்தியச் செய்தி
நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:39.51 AM GMT +05:30 ]
நடிகை மல்லிகா ஷெராவத்தை ஆபாச நடனம் தொடர்பாக கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி மும்பையில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்று நடனமாடினார்.

அவரது நடனம் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இவரது நடனம் மிகுந்த ஆபாசமாக இருந்ததாக கூறி சட்டத்தரணி நரேந்திர திவாரி மற்றும் பரோடா சட்டத்தரணி சங்க முன்னாள் தலைவர் ஆகியோர் கடந்த 2007ம் ஆண்டு வதேரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மல்லிகாஷெராவத் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் வதேரா நீதிமன்றம் கடந்த யூலை மாதம் 8ம் திகதி மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய வாரண்டு பிறப்பித்தது.

பிணையில் வெளிவரக்கூடிய வகையிலான இந்த கைது வாரண்டை எதிர்த்து மல்லிகா ஷெராவத் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான பெஞ்ச் வதேரா நீதிமன்றத்திற்கு பிறப்பித்த கைது வாரண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பாலிவுட் நடிகர்களால் கலாசாரத்திற்கே கேடு.. பெண் துறவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)

3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்

ஆம் ஆத்மி பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா? வெடிக்கும் உட்கட்சி மோதல்

ஒப்பந்த திருமணமா? அல்லது ஒப்பந்த விபச்சாரமா?

தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? கவிஞர் தாமரை தக்க பதிலடி

பிரதமர் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தும் சகோதரர்!

பிலிப்பைன்ஸ் காதலிக்கு தாலி கட்டிய தமிழர்

நீ தீவிரவாதி: சீக்கிய சிறுவனிடம் இனவெறியுடன் நடந்துகொண்ட சகமாணவர்கள் (வீடியோ இணைப்பு)

நித்யானந்தாவால் எனது உயிருக்கு ஆபத்து! மதுரை ஆதீனம் பரபரப்பு புகார்

10 மாதத்தில் 20 கிலோ எடையுடன் வலம் வரும் குழந்தை: கவலையில் பெற்றோர்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
45ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: அபிநயா சண்முகநாதன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: கனடா Brampton
பிரசுரித்த திகதி: 2 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெயர்: தங்கரட்ணம் சற்குணராஜா
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: யாழ். மானிப்பாய்
பிரசுரித்த திகதி: 1 மார்ச் 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: பத்மாசனி விசுவலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அராலி
வாழ்ந்த இடம்: யாழ். சுதுமலை, லண்டன்
பிரசுரித்த திகதி: 1 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெயர்: புவனேஸ்வரி குப்புசாமி
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 28 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: துசான் தியாகராஜா
பிறந்த இடம்: யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 23 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: கண்ணன் தருண்
பிறந்த இடம்: நோர்வே Oslo
வாழ்ந்த இடம்: நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 25 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: பவிஷா அரவிந்தன்
பிறந்த இடம்: பிரித்தானியா Gravesend
வாழ்ந்த இடம்: பிரித்தானியா Gravesend
பிரசுரித்த திகதி: 25 பெப்ரவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நகை திருடிய பெண்ணை வெளுத்து வாங்கிய பொலிஸ்: வீடியோ வெளியானதால் வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 11:13.47 AM ]
மகராஸ்டிராவில் பேருந்து நிலையத்தில் நகை பறிக்க முயன்ற பெண் ஒருவரை பொலிசார் ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. [மேலும்]
இந்திய முறைப்படி திருமணம் புரிந்த சீன காதல் ஜோடி! வண்ணமயமாக கொண்டாடப்பட்ட ஹோலி
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 09:12.41 AM ] []
சீனாவை சேர்ந்த மணப்பெண்ணும், மணமகனும் புத்தகயாவில் இந்திய திருமண முறைப்படி தங்கள் திருமணத்தை குடும்பத்தினருடன் நடத்தியுள்ளனர். [மேலும்]
என் கணவர் செய்த தவறை கூற விரும்பவில்லை: கவிஞர் தாமரை 3வது நாளாக போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 08:15.12 AM ] []
கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவின் அலுவலகம் முன்பு இன்று 3–வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 07:09.31 AM ] []
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடிகர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 06:37.54 AM ]
சென்னையில் இளம்பெண்கள் சிலரை சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைகாட்டி விபசாரத்தில் தள்ளிய நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]