இந்தியச் செய்தி
எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்: பாகிஸ்தானில் கதறும் இந்திய கைதிகள்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:43.37 AM GMT +05:30 ]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கோட் லக்பத் சிறையில் இந்தியாவை சேர்ந்த கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தினமும் சிறைக்காவலர்களால் சொல்ல முடியாத அளவு சித்ரவதை செய்யப்பட்டு மிகவும் துயரத்துடன் நரக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

4 பெண் கைதிகள் உள்பட 21 பேரின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்களது பெயரே அவர்களுக்கு தெரியாத நிலையில் உள்ளனர்.

இதில் கிர்பால்சிங் உள்பட 11 கைதிகள் பா.ஜனதா எம்.பி. அவினாஷ்ராய் கன்னாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்தியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், பாகிஸ்தான் சிறைகாவலர்களின் சித்ரவதையால் தினமும் நரகத்தை விட மோசமான வாழ்க்கை அனுபவிப்பதாகவும் இந்த துயரத்தில் இருந்து விடுவிக்க, தங்களை சுட்டுக் கொன்று விடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தை பாராளுமன்றத்தில் காண்பித்து பிரச்சினையை எழுப்பப்போவதாக அவினாஷ்ராய் கன்னா எம்.பி. தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மருத்துவமனையில் நடிகர் கமல்!
[ செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2014, 08:26.20 AM ] []
நடிகர் கமலஹாசனுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
வேஷ்டி கட்ட ஆசைப்பட்ட அர்னால்டு: முட்டுக்கட்டை போட்ட நேரம்
[ செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2014, 07:55.31 AM ] []
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க செல்லும் போது தமிழ் பராம்பரிய உடையை அணிய விரும்பிய அர்னால்டுக்கு ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. [மேலும்]
புரட்டாசியில் நடக்கப்போவது என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2014, 07:16.14 AM ]
அன்பார்ந்த ராசி நேயர்களே புரட்டாசி மாதத்தில் உங்களுக்கு நடக்கவிருப்பவை, [மேலும்]
வடிவேலு கொமடியில் பலாத்காரம்: அரசியல் பிரமுகருக்கு தொடர்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2014, 06:33.51 AM ]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
அசால்ட்டாக கைபோட்ட அர்னால்ட்: திக்குமுக்காடிய பொலிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2014, 06:02.30 AM ] []
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், காவல் அதிகாரி ஒருவரது தோளில் கை போட்டு பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது. [மேலும்]