தமிழ்நாட்டுச் செய்தி
சிறுமி பலாத்காரம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:56.06 AM GMT +05:30 ]

விழுப்புரம் அருகே 16வயது சிறுமியொருவரை பலாத்காரம் செய்த இளைஞருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நந்தமேட்டைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பூவரன் குப்பத்தைச் சேர்ந்த சிறுமி சித்ரவை கடந்த 2008ம் ஆண்டு குறித்த இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

சென்னையை சேர்ந்த பெண்மணி நியூயோர்க் குற்றவியல் நீதிபதியாக பொறுப்பேற்றார்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குடும்பத்தினர்: பாலில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்

இறுதி சடங்கு பெட்டிக்குள் இருந்த நபர் கண் விழித்த அதிசயம்

கணவரின் 300 கோடி சொத்து...முதல் மனைவியை திட்டமிட்டு கொலை செய்த 2வது மனைவி

சுற்றுலா அழைத்து செல்லமாட்டாயா? மனமுடைந்த பெண் பொறியாளர் தற்கொலை

கரகாட்டக்காரி மோகனாம்பாள் செம்மரக் கடத்தல் வழக்கில் அதிரடி கைது

ஜெயலலிதா வழக்கில் மீண்டும் களமிறங்கும் ஆச்சார்யா: பரபரப்பு தகவல்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ராகுல்காந்தியே காரணம்: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் 9,000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து

நிலநடுக்க அபாயத்தில் இந்தியாவின் 38 நகரங்கள்: ஓர் அதிர்ச்சி தகவல்!

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை தவமணிதேவி
பிறந்த இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
வாழ்ந்த இடம்: இத்தாலி Lecce
பிரசுரித்த திகதி: 25 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நேபாளத்தில் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை: உயிர் தப்பிய இந்திய தொழிலாளர் உருக்கம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:56.23 AM ] []
நேபாள நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய இந்திய தொழிலாளி ஒருவர், நேபாளத்தில் சாப்பாடு மட்டுமல்ல, தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
தனது திருமண படத்தை கருணாநிதியிடம் காட்டிய விஜயகாந்த்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:42.04 AM ] []
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய திருமண புகைப்படத்தை கருணாநிதியிடம் காட்டியுள்ளார். [மேலும்]
நீதிபதி தேர்வில் முதலிடம்: சாதனை படைத்த கூலித் தொழிலாளியின் மகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 02:07.16 PM ]
நாமக்கல்லைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் சிவில் நீதிபதி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காதலித்து ஊரைவிட்டு ஓடிய இளம் ஜோடிகள்: வினோத தண்டனை அளித்த பஞ்சாயத்தார் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 01:42.39 PM ]
குஜராத்தில் காதலித்து ஊரைவிட்டு ஓடிய இளம்பெண் மற்றும் வாலிபருக்கு பஞ்சாயத்தார் வினோத தண்டனை வழங்கியுள்ளனர். [மேலும்]
வைகோவை நேரில் சந்தித்த விஜயகாந்த்: மேலும் பல தலைவர்களுடன் சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 12:19.36 PM ] []
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது தொடர்பான விடயத்தில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மேலும் பல கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசித்துள்ளார். [மேலும்]