இந்தியச் செய்தி
பனிப்புயலில் 60 பேர் புதையுண்டனர்! மீட்கும் பணிகள் தீவிரம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:26.34 AM GMT +05:30 ]
தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

வால்டெங்கோ பகுதியில் பனிப்புயலுடன், நிலச்சரிவும் ஏற்பட்டதால் 60க்கும் மேற்பட்டவர்கள் பனிக்குவியலுக்கு இடையில் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களை மீட்கும் பணியில் குல்காம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 175 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கிரானைட் முறைகேடு: மதுரை ஆட்சியரின் அதிரடி தொடங்கியது

நகை பெட்டியை திருடிய பலே பாட்டி: காட்டிக் கொடுத்த கமெரா (வீடியோ இணைப்பு)

100 குழந்தைகளுக்கு உதவிய ஐஸ்வர்யா ராய் (வீடியோ இணைப்பு)

ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற கொள்ளையர்கள்

கறுப்பு பண முதலைகளின் விவரங்களை அம்பலமாக்க தயார்: சொல்கிறார் அதிகாரி (வீடியோ இணைப்பு)

லிப் டு லிப் ஓ.கே: சம்மதிக்கும் முதல்வர்

முதல் முறையாக தந்தை முகம் பார்க்கும் மீனவர் குழந்தைகள்: நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்

சிறுமி வாய் திறந்தால் 202 பற்கள்: ஆச்சரியத்தில் மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)

இந்தியாவில் மலிவாக கிடைக்கும் வாடகைத் தாய்கள்: கொடிகட்டி பறக்கும் அவலம்

காதலித்த பாவனா…பாம்பை வைத்து கடிக்கவிட்ட பெற்றோர்: பரபரப்பு சம்பவம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்துரை சுப்பிரமணியம்
பிறந்த இடம்: மலேசியா
வாழ்ந்த இடம்: அராலி வட்டுக்கோட்டை, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வீரசிங்கம் ஆறுமுகநாதன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: டென்மார்க் Vejle, லண்டன்
பிரசுரித்த திகதி: 12 நவம்பர் 2014
9ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
பெயர்: ஆ. பாலசிங்கம், பா. நாகேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். கரம்பொன்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 18 நவம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரபல இயக்குனர் மரணம்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 05:36.34 AM ]
திரைப்பட இயக்குநர் ருத்ரையா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். [மேலும்]
தமிழகத்தை ஆளும் இரு முதலமைச்சர்கள்: இது அதிமுக அல்ல
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 01:08.26 PM ] []
தமிழகத்தில் இரண்டு புதிய முதலமைச்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
ரஜினிக்கு எதிராக பேசமாட்டேன்: பிரபல நடிகர் நறுக்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 09:48.12 AM ] []
ரஜினிக்கு எதிராக பேச அழைத்த தொலைக்காட்சிக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். [மேலும்]
சில்மிஷ மன்னர்களை கையும் களவுமாக பிடிக்க வருகிறார் வெள்ளை இளவரசி: உஷார்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:24.27 PM ]
சென்னையில் பேருந்துகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல், ஈவ் டீசிங் செய்வோரை பிடிக்க, வெள்ளை சுடிதார் அணிந்த பெண் காவலர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். [மேலும்]
20 ஆண்டுகள் காத்திருந்த மோடி: நிறைவேறிய ஆசை
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 08:40.09 AM ] []
இந்திய பிரதமர் மோடியின் ஆசை நிறைவேற 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. [மேலும்]