இந்தியச் செய்தி
ராகுலிற்கு பதவி கிடைத்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகின்றேன்: சோனியா
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 07:00.58 AM GMT +05:30 ]
எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காகப் பாராட்டி மகிழ்கிறீர்கள். ஆனால் எனது தாயார் அதை நினைத்து எனது அருகே அமர்ந்து அழுதார்.

பதவியானது விஷம் என்பது அவருக்குத் தெரியும் என்று ராகுல் காந்தி பேசியபோது காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தின் 2வது நாள் இறுதியில் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நேற்று நடந்த 3வது நாள் கூட்டத்தில் அவர் துணைத் தலைவராக உரையாற்றினார்.

ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க உணர்ச்சிகரமாக இருந்தது. குறிப்பாக தனது பாட்டி இந்திரா காந்தி குறித்தும், தாயார் சோனியா காந்தி குறித்தும் அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு முத்துக்கிருஸ்ணன்
பிறந்த இடம்: உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மகனுக்காக நாட்டையே சீரழித்த சோனியா: மோடி ஆவேசம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:53.38 AM ] []
தன் மகன் மீதுள்ள பாசத்தால் சோனியா காந்தி நாட்டையே சீரழித்துவிட்டார் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். [மேலும்]
ரஜினி- மோடி சந்திப்பு: பின்னணி என்ன?
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:43.12 AM ] []
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நேற்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர். [மேலும்]
செய்வீர்களா? செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் மு.க.அழகிரி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 08:07.25 AM ]
எனக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாது, திமுகவை தான் காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் அதிரடியாக பேசியுள்ளார் மு.க.அழகிரி. [மேலும்]
“நாற்பதும் நமதே” சரத்குமாரின் சூறாவளி பிரசாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 05:51.56 AM ] []
இந்தியாவை வழிநடத்த தகுதியான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். [மேலும்]
உங்கள் வீட்டு மகளாக கேட்கிறேன்! கோரிக்கை வைக்கும் குஷ்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 05:24.08 AM ] []
உங்கள் வீட்டு மகளாக கேட்கிறேன், திமுகவுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார் நடிகை குஷ்பு. [மேலும்]