தமிழ்நாட்டுச் செய்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மீனவர்கள் இன்று உண்ணாவிரதம்
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 08:22.49 AM GMT +05:30 ]
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தேசிய மீனவர் பேரவை அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டக்குழு சார்பில் இடிந்தகரையில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி, பெருமணல் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்று அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

உண்ணாவிரதத்தின் போது உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும், பாராளுமன்றம், சட்டமன்றத்தில் மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும், மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரையில் நாங்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இன்று ஊர் கூட்டமும் நடக்கிறது. இதில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவித்துார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் வைகோ

தாய் உயிரிழந்ததால் திருடிய 5 லட்சம் பணத்தை திருப்பியளித்த திருடன்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோள்

உத்திரபிரதேசத்தில் 18 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை

பத்திரிகையாளர் சோ-வை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஜெயலலிதா

நிர்வாணத்தை ஆடையாக பூண்டு மரண பயமின்றி வாழும் ”அகோரிகள்” (வீடியோ இணைப்பு)

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகை அதிரடி கைது

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: திடுக்கிடும் தகவல்கள்

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய உதவிப் பேராசிரியர்: அதிரடி நடவடிக்கை

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆவிகளின் வசிப்பிடமா ஜமாலி கமாலி மசூதி?
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 12:18.12 AM ]
முகாலியர்கள் கட்டிடக்கலை என்றாலே தாஜ் மகால், குதுப் மினார் தான் நியாபகத்துக்கு வரும். ஆனால் குதுப் மினாருக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல என்று சொல்ல வைக்கும் சிறப்புடையதுதான் ஜமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை. [மேலும்]
சிறுவனை கொன்று பிணத்துடன் உறவுகொண்ட 11ம் வகுப்பு மாணவன்: அதிரடி கைது
[ செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2015, 01:31.38 PM ]
கேரளாவில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் 3ம் வகுப்பு மாணவனை கொன்று பிணத்துடன் உறவு கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சிலை கடத்தல் வழக்கில் பெண் நிருபர் கைது: இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தால் அதிரடி!
[ செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2015, 11:42.12 AM ] []
சிலை கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தின் பேரில் தற்போது பெண் நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2015, 10:13.42 AM ] []
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். [மேலும்]
தாய் சேய் நலம் காக்க ”அம்மா மகப்பேறு சஞ்சீவி”: முதல்வரின் நலத்திட்டங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2015, 08:41.22 AM ] []
முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். [மேலும்]