இந்தியச் செய்தி
ஹவாலா மூலமாக ரூ.55 கோடி முதலீடு: ஜெகன் மோகன் ரெட்டி ஊழல் அம்பலம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:01.57 AM GMT +05:30 ]
ஹவாலா மூலமாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்களில், டால்மியா சிமென்ட் நிறுவனம் 55 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கின் ஐந்தாவது குற்றப் பத்திரிகையை ஐதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

இதில் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி உட்பட, 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததன.

குற்றப்பத்திரிகையின் தகவல்: தன் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது ஜெகன் மோகன் ரெட்டி சில நிறுவனங்களுக்கு சலுகை அளித்து ஆதாயம் அடைந்துள்ளார்.

இதே போன்று டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கும் சலுகை காட்டியுள்ளார். இதற்கு ஆதாயமாக அந்த நிறுவனம் 55 கோடி ரூபாயை ஜெகன் மோகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஹவாலா மூலமாக முதலீடு செய்துள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தங்கராஜா கஜேந்திரராஜா
பிறந்த இடம்: யாழ். உடுப்பிட்டி பொக்கனை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 25 யூலை 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
எம்.ஜி.ஆர் பேத்தியிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்: பரபரப்பு செய்தி
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 05:50.25 AM ]
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பேத்தியிடம் திருடர்கள் கைப்பேசியை திருடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
விளம்பரத்தில் நளினமாய் வலம் வந்த கவர்ச்சி நடிகை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 10:05.40 AM ] []
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான மந்திரா பேடி புதிய வகை விளக்கு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்துக் கொண்டுள்ளார். [மேலும்]
“என்னை தொட்டால் நீ காலி”: பொலிசை கலங்க வைத்த வெள்ளைக்காரி
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 08:25.55 AM ] []
சென்னை தர்மராஜா கோயிலில் வெளிநாட்டு பெண் ஒருவர் நுழைந்து கலாட்டா செய்துள்ளார். [மேலும்]
சுஷ்மா ஆதிக்கத்திற்கு "செக்" வைத்த மோடி
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 07:50.06 AM ] []
இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் தலையிடமாட்டோம் என சுஷ்மா சுவராஜ் கூறியதற்கு எதிர் நிலைப்பாட்டை மோடி மேற்கொண்டுள்ளார். [மேலும்]
காதலன் முன்பே காதலியின் கற்பை சூறையாடிய மர்ம நபர்கள்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 07:08.39 AM ]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலனுடன் காட்டிற்குள் சென்ற மாணவி மூன்று மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். [மேலும்]