இந்தியச் செய்தி
மந்திரி வீட்டுக் கதவை உடைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்: ரஷ்யாவிற்கு பறந்தார் மந்திரி சுஷில் குமார்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 03:55.29 PM GMT +05:30 ]
போராட்டக்காரர்கள், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேயின் வீட்டின் முன்பு, இன்று சுமார் 200 பேர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

மந்திரியை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்களில் சிலர் திடீரென பொலிஸ் தடுப்பு அரணை தாண்டி வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து கதவை சேதப்படுத்தினர்.

பின்னர் வீட்டிற்குள் நுழைய முயன்ற அவர்களை பொலிசார் கைது செய்தனர். போராட்டத்திற்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷிண்டே வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இது பற்றி பொலிசார் கூறுகையில், "உள்துறை மந்திரி ஷிண்டே ரஷ்யா சென்றதை அறியாமல் இன்று அவரை சந்திக்க வேண்டும் என்று கூறி அவரது வீட்டு முன் போராட்டம் நடத்தினர்" என்றனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவுக்கு சொந்த கிராமத்தில் இறுதி அஞ்சலி

காரணமே தெரியாமல் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழக மக்கள் ஜெயலலிதா அரசுக்குத் தக்க தண்டனை அளிப்பார்கள்: வைகோ

ஜெயலலிதா அன்னை தெரசா குடும்பத்தைச் சேர்ந்தவரா? நடிகை குஷ்பு அதிரடி

அவுஸ்திரேலிய உயர் ஆணையராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை: ஸ்டாலின் உறுதி

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தயாராகும் சென்னை: விற்பனைக்கு குவியும் பூக்கள்

காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சு: இடதுசாரிக் கட்சிகள் திடீர் முடிவு

சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்: பெங்களூரில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விண்வெளியில் சூரிய அஸ்தமனம் எப்படி தெரியும்? நாசா வீரர் வெளியிட்ட புகைப்படம்
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 11:34.27 AM ] []
அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட் கெல்லி என்ற விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். [மேலும்]
மதுபோதையில் ஆபாசமாக பேசி சண்டையிடும் இளம் பெண் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 09:53.32 AM ] []
டெல்லியில் மது போதையில் இளம்பெண் ஒருவர் ஆபாசமாக பேசி ஆண்களிடம் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜெயலலிதா கூறிய அப்பா- மகன் கதை: யாராக இருக்கும்?
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 06:55.43 AM ] []
சென்னையில் நடந்த அதிமுக அமைச்சர்கள் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அப்பா- மகன் அரசியல் கதை ஒன்றை விரிவாக கூறியுள்ளார். [மேலும்]
ரசிகரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கோவிந்தா
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 06:41.45 AM ] []
பாலிவுட் நடிகர் கோவிந்தா, தன்னுடைய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் இழப்பீடு தொகை வழங்கவும் சம்மதித்துள்ளார். [மேலும்]
டிராயின் அதிரடி முடிவால் ஏமாற்றமடைந்த மார்க்
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 05:42.20 AM ] []
இந்தியாவில் இலவசமாக தொலை தொடர்பு நிறுவனங்கள் சேவையை வழங்குவதற்கு அனுமதியில்லை என தொலை தொடர்பு ஆணையமான டிராய் அறிவித்தது. [மேலும்]