இந்தியச் செய்தி
வறட்சியை பார்க்க போன அமைச்சர்களின் ஒரு வேலைக்கான சாப்பாட்டு பில் ரூ87,020
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:31.11 AM GMT +05:30 ]
வறட்சியைப் பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவின் மதிய உணவு செலவு மட்டும் ரூ87ஆயிரத்து 20 ரூாபாய் ஆகும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் கிர்ந்து கொண்டு டிடி அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்.

போதுமான பருவமழை இல்லை, இதனால் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கையில் விவசாயம் பொய்த்துவிட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வறட்சி நிவாரணக் குழு பார்வையிட்டு வருகிறது.

இக்குழுவினர் கடந்த 16ம் திகதி சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரத்துக்கு சென்றனர். சிவகங்கையில் இளையான்குடியில் மட்டும் வறட்சியை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினரின் மத்திய உணவு பில் தொகை ரூ87 ஆயிரத்து 20 என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை தலா ரூ2,417, நகராட்சிகள் தலா ரூ9,670 தொகையை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயருக்கு டிடி எடுத்து உடனே அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

எப்படி தற்கொலை செய்துகொள்வது: இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்திய பெண்

17 இடங்களில் கத்திக்குத்து வாங்கிய பள்ளி மாணவி: அதிர்ச்சி சம்பவம்

திமுக என்றாலே கருணாநிதி தான்: அழகிரி அதிரடி பேட்டி

200 அடி உயரத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 18 பேர் பலி (வீடியோ இணைப்பு)

கோவாவுக்கு காதலியுடன் சுற்றுலா: கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவிக்கு அடி உதை (வீடியோ இணைப்பு)

குஜராத் படேல் கலவரம்: இடஒதுக்கீட்டில் பலவந்தம் நியாயமா? (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியா ஸ்பெல்லிங் போட்டியில் அசத்தும் தமிழக இரட்டை குழந்தைகள்!

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஆயிரம் ரூபாய் தாள்கள் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி

ஒட்டு மொத்த சேவைகளுக்குமான புதிய ஸ்மார்ட் கார்ட்: மத்திய அரசு அறிமுகம் செய்கிறது

தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்: அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 2 செப்ரெம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
எனது மகள் அமெரிக்காவில் உயிருடன் இருக்கிறாள்: பொலிசில் தெரிவித்த இந்திராணி
[ செவ்வாய்க்கிழமை, 01 செப்ரெம்பர் 2015, 05:22.45 AM ] []
இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போரா அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாக பொலிசில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கல்யாண வீட்டுக்குள் நுழைந்த மலைப்பாம்பு: அலறியடித்து ஓடிய மக்கள்
[ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 01:22.14 PM ]
வேலூர் மாவட்டத்தில் கல்யாண வீட்டில் மலைப்பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்திராணியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!
[ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 09:02.59 AM ] []
உலகின் செல்வாக்கு மிகுந்த 50 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்து தற்போது மகளை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
இந்த வாரம் நன்மைகள் தரும் வாரமா?
[ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 08:33.47 AM ]
அன்பார்ந்த ராசி நேயர்களே இதோ இந்த வார பலன்கள், [மேலும்]
எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயம்: விரும்பி வாங்கும் மக்கள்
[ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 07:25.23 AM ] []
எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் வெங்காய விலை சற்றுக் குறைய தொடங்கியுள்ளது. [மேலும்]