தமிழ்நாட்டுச் செய்தி
11 வயது சிறுவனை ஆடு மேய்ப்பதற்காக விற்ற பெற்றோர்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 07:48.25 AM GMT +05:30 ]
ஆடு மேய்ப்பதற்காக பள்ளிக்கூடம் படிக்கும் 11 வயது சிறுவனை அவனது பெற்றோரே குத்தகைக்கு விற்ற அவலம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இந்த சிறுவனை இரவு நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மீட்டுள்ளார்.

அவனிடம் விசாரித்த போது, தனது தந்தை ஆடு, மாடு மேய்க்கும் உரிமையாளரிடம் விற்று விட்டதாகவும் இன்றைய பொழுதில் நான் மேய்த்த மாட்டு மந்தைகளில் தவறி விட்ட ஒன்றை தேடி வந்தேன்.

இரவு நேரம் வந்தமையால் பயம் தாங்கமுடியாமல் அலறினேன் என்று கூறியுள்ளான்.

உடனே சிறுவன் தெரிவித்த முகவரியின் கீழ், அவனது தந்தை அய்யாசாமிக்கு தகவல் சென்றது.

ஆனால் அவருடன் செல்ல சிறுவன் ராம்குமார் மறுத்து விட்டான். இதன் காரணமாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

இதில் சிறுவனை ரூ.20000 குத்தகைக்கு விற்றுள்ளது தெரிய வந்தது. மேலும் சிறுவனை குத்தகைக்கு வாங்கிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு : தமிழகத்தில் விமானப்படை பலப்படுத்தல்..!

சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!

ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..!

தண்டையார் பேட்டையில் வாலிபர் வெட்டிப் படுகொலை

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதன் முறையாக திருநங்கைக்கு அரசு பணி
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:05.57 AM ]
தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:45.34 AM ]
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தற்போதைய நிலையில் கைவசம் எந்தவொரு பணமும் இல்லையாம். [மேலும்]
இணையத்தில் பிரபல நடிகையின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:39.34 AM ]
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். [மேலும்]
ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பு: முக்கிய குற்றவாளிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:30.12 AM ]
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. [மேலும்]
டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 04:12.22 AM ]
பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]