இந்தியச் செய்தி
பழத்தை வீசி பெண்களை மடக்கும் அசாராம் பாபு: திடுக்கிடும் தகவல்
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 11:24.18 AM GMT +05:30 ]
மத குருவான ஆசாராம் பாபு பெண்களை எப்படி தேர்வு செய்வார் என்று அவரின் முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தங்கிப் படித்த 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆசாராம் பாபு பற்றி அவரின் முன்னாள் உதவியாளர் மகேந்திர சாவ்லா பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

சாவ்லா கடந்த 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆசாராமின் உதவியாளராக இருந்துள்ளார்.

சாவ்லா வெளியிட்டுள்ள தகவலில், 74 வயதாகும் ஆசாராம் பாபு போதைப் பொருளுக்கு அடிமையாம். அவரால் ஓபியம் சாப்பிடாமல் இருக்க முடியாதாம். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தான் அவருக்கு ஓபியம் சப்ளை செய்து வந்துள்ளார்.

ஆசாராம் பாபுவின் மகன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாக சாவ்லா தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த பெண் மீது ஆசாராம் பாபு பழம் அல்லது பிரசாதத்தை வீசுவாராம். அல்லது அந்த பெண் மீது டார்ச் லைட்டை அடிப்பாராம். இப்படி தான் அவருக்கு பிடித்த பெண்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

ஆசாராம் பாபுவின் உடல் நலனை பெண் மருத்துவர் தான் கவனிக்க வேண்டுமாம் என்று திடுக்கிடுத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

10 கிலோவாக குறைந்து உயிருக்கு போராடும் வாலிபர்: பெற்றோரை தேடும் காப்பகம்

ஏ அம்மா…ஏ அக்கா: நாடாளுமன்றத்தில் செம சிரிப்பொலி

சல்மான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

குடிபோதையில் தள்ளாடிய மணமகன்...உறவினரை மணமுடித்த மணமகள்

டீக்கடையில் பிடிபட்ட தீவிரவாதிகள்: காதல் மோகம் காரணமா?

கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!

“இந்தியாவின் மகள்” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வக்கீல்

தேர்வில் மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்: மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (வீடியோ இணைப்பு)

செடிகளுக்கு சிறுநீர் ஊற்றி வளர்த்தேன்: மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: குமாரு சின்னத்தம்பி
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் மேற்கு
வாழ்ந்த இடம்: லண்டன், சுவிட்சர்லாந்து
பிரசுரித்த திகதி: 6 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: முருகன் சின்னத்தம்பி
பிறந்த இடம்: யாழ். எழுதுமட்டுவாள்
வாழ்ந்த இடம்: யாழ். பருத்தித்துறை, கனடா
பிரசுரித்த திகதி: 1 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கடவுளின் அருளால் பூகம்பத்தில் இருந்து உயிர் பிழைத்தேன்: நடிகை சாயாசிங்
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 06:15.51 AM ] []
நடிகை சாயாசிங் நேபாளத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது கடவுளின் அருளால் பூகம்பத்தில் இருந்து உயிர் தப்பினேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட இந்திய வாலிபர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 05:40.33 AM ] []
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரில் ஈடுட்ட ஐதராபாத்தை சேர்ந்த வாலிபர் பலியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஆட்டோ ஓட்டுனரை மணந்த கனடிய பெண்னை தாயே கொன்ற வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 06:22.03 AM ] []
கனடாவைச் சேர்ந்த இந்திய பெண், ஆட்டோ ஓட்டுனரை மணந்ததற்காக அவரது தாய் ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற பொறியாளர் திடீர் மாயம்: மகனை மீட்க போராடும் தந்தை
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 02:14.57 PM ] []
வேலைக்காக சவுதி அரேபியா சென்ற மதுரையை சேர்ந்த பொறியாளர் திடீர் மாயமானதால் அவரது தந்தை மகனை மீட்க போராடிவருகிறார். [மேலும்]
ஆந்திர கிராம மக்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்மணி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:59.27 AM ] []
ஆந்திர கிராம மக்களின் வாழ்வில் தேனீ வளர்ப்பின் மூலம் பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். [மேலும்]