இந்தியச் செய்தி
இந்திய இளைஞர்களை கவர பாலிவுட் நடிகர்களா? மோடியின் திட்டம்
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 10:16.39 AM GMT +05:30 ]
இந்திய இளைஞர்களை வாக்குசாவடிக்கு வரவழைக்க பாலிவுட் நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நரேந்திர மோடி.

இளைஞர்களை வாக்குசாவடிக்கு வரவழைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இதற்காக பாலிவுட் நடிகர்களின் உதவியை கோரி உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், இளைஞர்களை வாக்குசாவடிக்கு வரவழைக்க அவர்களிம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எனவே பாலிவுட் பிரபல நட்சத்திரங்களான ஹிருத்திக்ரோஷன், தீபிகாபடுகோனே, அக்ஷய்குமார், பிரீத்திஜிந்தா, பிரியங்காசோப்ரா, அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோருக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

விடுதலைப்புலிகள் தீவிரவாதமே: குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் தமிழர் முன்னேற்றப்படை

மாமனை பார்க்க தெரியாதவருக்கு...மக்களை பார்க்க தெரியுமா? நடிகர் விஜய்யை தாக்கும் இயக்குநர்

வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிவரும் ஆதார் அட்டை கொமடி!

10ம் வகுப்பு காதலியை பார்க்க காதலன் போட்ட திட்டம்: பொலிசார் அதிரடி

பொது இடத்தில் முத்தம்: வேதனையுடன் சத்தம் போட்ட நீதிபதி

காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்த விபச்சார அழகிகள்: ஓடிப்போய் பிடித்த பொலிஸ்

வீட்டுப்பாடம் செய்யாத மாணவன்: மரண தண்டனை பனிஷ்மெண்ட் வழங்கிய ஆசிரியர்

கடவுள் மீதான நம்பிக்கை போய்விட்டது: தலிபான் தாக்குதலால் குமுறுகிறார் குஷ்பு

கறுப்பை சிவப்பு என்று கூற வேண்டும்: நீங்கள் குருடரா? முட்டாளா?

கருகிய 132 குழந்தைகள்: நெகிழ வைக்கும் இந்தியாவின் ஆறுதல்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை பொன்னுத்துரை
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். கொக்குவில், பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சந்தியாப்பிள்ளை மரியசீலன்
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Goussainville
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வைத்திலிங்கம் இரத்தினசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நோர்வே
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
உடலை துண்டு துண்டாக வெட்டியது எப்படி? குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014, 04:50.16 AM ] []
ஏடிஎம் காவலாளியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார் குற்றவாளி வேல்முருகன். [மேலும்]
ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்: தள்ளுபடி செய்யப்பட்ட மனு
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 01:51.08 PM ] []
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. [மேலும்]
எனக்கு நீதி கிடைக்காதா அப்பா: நிர்பயாவின் தந்தை கண்ணீர் பேட்டி
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 01:26.29 PM ] []
என்னை போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்று எனது மகள் என்னிடம் கேட்டாள் என்று நிர்பயாவின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். [மேலும்]
கணவர் கொடுத்த முத்தம்: விளக்கம் அளிக்கிறார் அமைச்சரின் மனைவி
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 08:17.50 AM ] []
கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள பெண் அவரது மகள் போன்றவர் என்று அவரின் மனைவி சுமலதா தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை!
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 07:44.37 AM ]
அன்பார்ந்த ராசி நேயர்களே இதோ உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள், [மேலும்]