இந்தியச் செய்தி
மனைவியை கொன்றவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 02:07.49 AM GMT +05:30 ]
பெங்களூர் அருகே உள்ள ஜே.பி. நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பல் வசித்து வந்தவர் மதுசூதன்.

சாப்ட்வேர் என்ஜினியரான இவரது மனைவியும் சாப்ட்வேட் என்ஜினியர்தான். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவும் வழக்கம்போல் இருவரும் கடுமையாக சண்டை போட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மதுசூதன், கத்தியால் தன் மனைவியின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த மதுசூதன், தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றுள்ளார். தீப்பெட்டியை கண்டு பிடிக்க முடியாததால் அந்த முயற்சியையும் கைவிட்டார்.

பின்னர் தான் வசித்த 13-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவர் உடல் சிதறி இறந்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது அவர்களின் 6 வயது மகள், தனது பாட்டி வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தங்கராஜா கஜேந்திரராஜா
பிறந்த இடம்: யாழ். உடுப்பிட்டி பொக்கனை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 25 யூலை 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அரசியல் பிரமுகர்களை ஆபாச படமெடுக்கும் கும்பல்: எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த குற்றவாளி
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 06:56.53 AM ]
கேரளாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர். [மேலும்]
எம்.ஜி.ஆர் பேத்தியிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்: பரபரப்பு செய்தி
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 05:50.25 AM ]
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பேத்தியிடம் திருடர்கள் கைப்பேசியை திருடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
விளம்பரத்தில் நளினமாய் வலம் வந்த கவர்ச்சி நடிகை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 10:05.40 AM ] []
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான மந்திரா பேடி புதிய வகை விளக்கு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்துக் கொண்டுள்ளார். [மேலும்]
“என்னை தொட்டால் நீ காலி”: பொலிசை கலங்க வைத்த வெள்ளைக்காரி
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 08:25.55 AM ] []
சென்னை தர்மராஜா கோயிலில் வெளிநாட்டு பெண் ஒருவர் நுழைந்து கலாட்டா செய்துள்ளார். [மேலும்]
சுஷ்மா ஆதிக்கத்திற்கு "செக்" வைத்த மோடி
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 07:50.06 AM ] []
இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் தலையிடமாட்டோம் என சுஷ்மா சுவராஜ் கூறியதற்கு எதிர் நிலைப்பாட்டை மோடி மேற்கொண்டுள்ளார். [மேலும்]