இந்தியச் செய்தி
பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்கத் தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:53.10 AM GMT +05:30 ]
பொது இடங்கள் மற்றும் வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக தலைவர்களின் சிலைகள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வீதிகளின் நடுவில் சிலைகளை வைக்க மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனுமதி அளிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு தலைவரின் சிலையை வைக்க மாநில அரசு அனுமதி அளித்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கூறி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,

‘‘தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க கேரள அரசு வழங்கிய அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதிக்கிறது. நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இப்போதுள்ள நிலையே ந¦டிக்க வேண்டும். இனி, போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடங்கள், சாலைகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் சிலை வைக்கவோ, கட்டிடங்கள் கட்டுவதற்கோ கேரள அரசு அனுமதி அளிக்க கூடாது.

எனினும், போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தும் தெரு விளக்குகள் போன்றவற்றை அமைக்க அனுமதி அளிக்கலாம். இந்த உத்தரவு கேரளாவுக்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்’’ என கூறியுள்ளனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசிதரூரிடம் 5 மணி நேரம் விசாரணை

"Instagram" மூலம் மலர்ந்த காதல்.. காதலனை பார்க்க 12,000 கி.மீ பயணித்த காதலி: கடல் கடந்த காதல்

எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது: மு.க.அழகிரி அதிரடி

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி மதிப்பில் வைர கிரீடம்

மாணவர்களின் குரல் வளையை நெறிப்பவர்களே தேச விரோதிகள்: ராகுல்காந்தி அதிரடி

தந்தையின் இறுதிச் சடங்கை மகனைப் போல முன் நின்று நடத்திய புதுமைப்பெண்

கவுரவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்: பிருந்தா காரத்

உலகை சுற்றி வரும் திட்டம்: பாய்மர படகில் சென்னை வந்த கடற்படை வீராங்கனைகள்

ஆப்கான் ஜனாதிபதிக்கு 96 நாட்களுக்கு முன்னதாக வாழ்த்து தெரிவித்த மோடி

விஜயகாந்த் அரசியல் வியாபாரி பேரம் பேசி வருகிறார்: ஓ.பி.எஸ். கடும் தாக்கு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: இந்திரபூபதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 பெப்ரவரி 2016
மரண அறிவித்தல்
பெயர்: ரேணுகா தவயோகராஜன்
பிறந்த இடம்: யாழ். சங்கரத்தை
வாழ்ந்த இடம்: லண்டன் East Ham
பிரசுரித்த திகதி: 12 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மைத்துனர்: ஆத்திரத்தில் ஆணுறுப்பை வெட்டிய பெண்
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 09:45.46 AM ] []
தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவந்த கணவருடைய தம்பியின் ஆணுறுப்பை வெட்டி காவல் நிலைத்துக்கு எடுத்து வந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
என்னை உன் கட்சிக்காரன்னு நெனைச்சியா? வந்து பாருடா: மிரட்டலுக்கு பணியாத பொலிஸ் (ஓடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 08:54.54 AM ]
கன்னியமாகுமாரி மாவட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சாம்சனை அதிமுக ஒன்றிய செயலாளர் உதயகுமார் மிரட்டும் ஓடியோ வெளியாகியுள்ளது. [மேலும்]
கணவரின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை: உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பெண் புகார் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 07:49.09 AM ] []
கணவரின் பாலியல் தொல்லையால் முகம், கைகள் மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்ட பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். [மேலும்]
ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவுக்கு சொந்த கிராமத்தில் இறுதி அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 06:39.42 AM ] []
சியாச்சின் பனிமலை பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் இறுதி சடங்குகள் அவரது கிராமத்தில் நடக்கவுள்ளது. [மேலும்]
ஜெயலலிதா அன்னை தெரசா குடும்பத்தைச் சேர்ந்தவரா? நடிகை குஷ்பு அதிரடி (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 05:45.17 AM ] []
முதல்வர் ஜெயலலிதா அன்னை தெரசா அல்லது அன்னிபெசண்ட் அம்மையார் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியுள்ளார். [மேலும்]