ராஜபக்ச விஜயத்திற்கு கறுப்புக்கொடி காட்டச் சென்று கைது செய்யப்பட்ட வைகோ விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 3 நாட்களாக நடுரோட்டில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வந்த ராஜபக்ச, இன்று கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட இவர்கள், ராஜபக்ச கலந்து கொள்ளும் விழாவை நோக்கி செல்லும் வழியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் ராஜபக்சவின் விழா தொடங்கப்பட்டதும் வைகோ உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]