இந்தியச் செய்தி
ஊழலில் உலக சாதனை படைத்த பாரதிய ஜனதா: ராகுல் காந்தி
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 04:44.52 AM GMT +05:30 ]
ஊழலில் பாரதிய ஜனதா அரசு உலக சாதனை படைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மே 5ம் திகதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக 2-ம் கட்டமாக நேற்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி பாஜக பேசி வருகிறது.

ஆனால் பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெறும் ஊழல்கள் அதன் கண்ணில் படவில்லை. ஊழலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு ஊழலில் உலக சாதனையே படைத்துவிட்டது.

நாட்டு மக்களின் நலனை புறக்கணித்துவிட்டு பணத்துக்காக பாஜக தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது போன்ற ஆட்சி மீண்டும் தேவையா? மக்கள் பணத்தை பாரதிய ஜனதா சுரண்டுகிறது.

உங்கள் பணம் உங்கள் கையில் என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், உங்கள் பணம் எங்களுடன் என்று பாரதிய ஜனதா சொல்கிறது. பணத்தின் அடிப்படையில் தான் 2008-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது.

பெல்லாரி சகோதரர்கள் இரும்புத் தாதுக்களைச் சுரண்டி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்து செல்வாக்கு பெற்றுள்ளனர். எனவே இந்த அரசு பெல்லாரி அரசு, பாரதிய ஜனதா அரசு அல்ல என்றார் அவர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

டெல்லியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்

அடம்பிடித்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: தெலுங்கானாவில் பரபரப்பு

நாய்களை அடிக்கும் ஆண்களின் மர்ம உறுப்பை துண்டியுங்கள்: பிரபல நடிகை ஆவேசம் (வீடியோ இணைப்பு)

தபால் தலையில் சூப்பராக காட்சியளிக்கும் விநாயகர்

நாசமா போங்க: அதிகாரிகளை பழிவாங்கும் போக்குவரத்து ஊழியர்கள்

கள்ள காதலிக்காக இறந்ததாக நாடகமாடிய கட்சி பிரமுகர்: பொலிஸ் கைது

பெற்றோர் கண்முன்னே இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் விஜயகாந்த் நிம்மதி

ஆண்மை பரிசோதனை... இல்லையேல் கைது: நித்யானந்தாவிற்கு செக்

உடல் தான் போச்சு...ஆனால் வலிமை இருக்கு: கருணாநிதி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா அருணாசலம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். எழுவைதீவு
பிரசுரித்த திகதி: 28 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதலாளியை புதைத்த இடத்தைவிட்டு நகர மறுத்த நாய்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 09:11.30 AM ]
சென்னையில் சாலை விபத்தில் பலியான ஒருவர் வளர்த்த நாய் அவரை புதைத்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஏர் இந்தியா விமானத்தில் எலி: அதிர்ச்சியடைந்த விமானி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:52.59 AM ]
டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் பைலட் அறைக்குள் எலியின் நடமாட்டம் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
இந்தியாவில் ஒரு சிங்கப்பூர்: முதல்வரின் சூப்பர் சபதம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:49.59 AM ] []
தெலுங்கானாவை சிங்கப்பூரைப் போல உயர்த்துவேன் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஷிர்டி சாய்பாபாவை வழிபடக் கூடாது: வெடிக்கும் புதிய சர்ச்சை
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 06:20.09 AM ] []
ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல, அவரை வழிபடக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அனுமன் கொண்டுவந்த “சஞ்சீவனி மூலிகை”- இமயமலையில் கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 05:55.11 AM ]
இமயமலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலிகை ஒன்று ராமாயணத்தில் அனுமன் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [மேலும்]