தமிழ்நாட்டுச் செய்தி
மனைவியை கொலை செய்த கணவருக்கு புழலில் ஆயுள் தண்டனை
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:38.18 AM GMT +05:30 ]
மனைவியை கத்தியால் கொலை குத்தி கொன்ற கணவருக்கு புழல் சிறையில் ஆயுன் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

செங்கல்பட்டை அடுத்த பாலூர், மேல் மனப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சுகன்யா (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மனைவியின் நடத்தையில் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 13.02.11 அன்று சுகன்யாவை கத்தியால் குத்தி முரளி கொலை செய்தார்.

இது குறித்து பாலூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி டேவிட் வில்சன் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற முரளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து முரளியை பொலிசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பதவியேற்பு விழாவில் அனைவரது கவனத்தையும் தனது பக்கம் திருப்பிய ரஜினி!

சுருக்கமாக இசைக்கப்பட்ட தேசிய கீதம்: ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் நடந்த வினோத நிகழ்வுகள்

சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க வாய்ப்பு! இங்கிலாந்து நிறுவனம் தகவல்

ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து 77 சதவீதம் அல்ல..119 சதவீதம்: இது ஆம் ஆத்மி கணக்கு!

திருமண நாளன்று மணக்கோலத்தில் தேர்வு எழுதிய புதுமைப் பெண்

சில்லென்று உடலை வருடும் ஈரக்காற்று: மெய்சிலிர்க்க வைக்கம் டார்ஜிலிங்

மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மீண்டும் முதல்வரான ஜெயலலிதா: இன்று அம்மா உணவகத்தில் இலவச உணவு!

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: கர்நாடக முதல்வர்

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா: காரில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி! (வீடியோ இணைப்பு)

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: மகாலட்சுமி சண்முகநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். மின்சாரநிலைய வீதி, லண்டன் Ilford
பிரசுரித்த திகதி: 21 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: சிவசம்பு பொன்னம்மா
பிறந்த இடம்: யாழ். பலாலி
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆறுமுகம் தளையசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: நடராஜா புஷ்பநாதன்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: திருகோணமலை, மட்டுவில், சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: புஸ்பதேவி நற்குணநாதன்
பிறந்த இடம்: யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டி
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி, சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா பாலகிட்டிணர்
பிறந்த இடம்: யாழ். அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: வவுனியா, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
(2ம் இணைப்பு)
நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 05:08.42 AM ] []
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
”முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை”: நிறுவனத்தின் பதிலால் சர்ச்சை (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 12:59.35 PM ]
பிரபல வைர வியாபார நிறுவனத்தில் வேலைக்கு விண்ணபித்தவருக்கு அந்நிறுவனம், 'மன்னிக்கவும் முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை' என்று பதில் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
16 ஆண்டுகள் கோவிலில் புதைந்து இருந்தும் வாடாத அரளி மலர்!
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 12:13.08 PM ]
கோவையில் கோவில் ஒன்றில் புதைந்திருந்த அரளி மலர்கள் கடந்த 16 ஆண்டுகளாக வாடாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 11:01.47 AM ] []
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 08:54.30 AM ] []
ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. [மேலும்]