இந்தியச் செய்தி
எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்: வீரர் ஒருவர் படுகாயம்
[ புதன்கிழமை, 13 யூன் 2012, 03:46.08 PM GMT +05:30 ]
சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து பாகிஸ்தான் இராணுவம் இந்திய படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் காலமானார்.

இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது; சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து இன்று மதியம் 2 மணியளவில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவத்தினரும் திருப்பிச் சுட்டதில் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

அவர் உதம்பூரில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களில் இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தாண்டில் பாகிஸ்தான் எல்லை மீறுவது இது 12-வது முறையாகும் என்று அவர் கூறினார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு

அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஐவர் சுட்டுக்கொலை

எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்

7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்

'.IN.NET' விரைவில் இந்தியாவுக்கு வரும் புதிய இன்டர்நெட் முகவரி

ஐ.பி.எல் போட்டியால் வந்த விபரீதம்

பொதுமக்களிடம் திருடிய துணை நடிகர் கைது

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]