இந்தியச் செய்தி
ஜனாதிபதி தேர்தலுக்கு 26 பேர் மனு தாக்கல்
[ புதன்கிழமை, 27 யூன் 2012, 08:06.13 PM GMT +05:30 ]
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் இது வரை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் முதல் டீ விற்பவர் வரை 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று மாலை 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், இவர்களில் 8 பேரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இருவர் இரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண்

காஷ்மீரில் தொடர் நிலநடுக்கம்: இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு

மானக்கேடான குற்றம் கற்பழிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

சிங்கப்பூரில் விபசாரம்: சென்னை இளைஞருக்கு சிறைத்தண்டனை

3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:23.59 AM ]
மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:11.17 PM ]
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். [மேலும்]
“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:13.05 AM ]
டெல்லியில் கடந்த வருடம் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் தாயார் முதன் முறையாக நீதிமன்றிற்கு வந்து சாட்சி சொல்லியுள்ளார். [மேலும்]