இந்தியச் செய்தி
அமெரிக்க இந்திய விஞ்ஞானிகளுக்கு உயரிய விருது: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு
[ புதன்கிழமை, 25 யூலை 2012, 09:54.26 AM GMT +05:30 ]
அமெரிக்காவில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய அதிபர் விருதுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் 4 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்ற இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு President Awards for Early career scientists and Engineers என்ற அமெரிக்காவின் உயர்ந்த விருது வருடந்தோறும் வழங்கப்படுகிறது.

இவ்விருது பெறுபவர்களின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் அறிவித்தார்.

அதில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் நான்கு இளம் விஞ்ஞானிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த பிஜு பாரேக்காடன், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த பவன் சின்ஹா, பாரக் ஏ. பதக் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி வேதுல சர்மா(ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்) ஆகிய நான்கு பேர் உள்ளனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பில் முன்னாள் ரஞ்சி வீரர் உட்பட மூவர் கைது

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு

“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்

தண்ணீர் குடிக்க வந்த யானை பரிதாபமாக இறந்தது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

திடீரென போராட்டம் வாபஸ்: இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்குகிறது

ஒரு இந்தியன் கூட பசியோடு இருக்க கூடாது: ராகுல் காந்தி ஆவேசம்

நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]