இந்தியச் செய்தி
தீவிரவாதத்திற்கு எதிராக இணையும் இந்தியா, அமெரிக்கா
[ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 03:54.37 AM GMT +05:30 ]
தீவிரவாதத்திற்கு எதிராகவும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் இந்திய,அமெரிக்க நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.

ஒரு நாள் நடைபெறும் இச்சந்திப்பில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் அமெரிக்க உள்துறை துணை செயலாளர் ஜானி லூட் கலந்து கொள்கிறார்கள்.

இச்சந்திப்பில் தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கு வரும் நிதி, பிடிப்பட்ட குற்றவாளிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்வது, உளவுத் துறையின் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்வது போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தகம், கள்ள நோட்டு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துதல், முறையற்ற முதலீடு போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]
ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:54.52 AM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். [மேலும்]
கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:33.04 AM ]
கர்நாடகத்தில் புதிய அமைச்சர்களாக நடிகர் அம்பரிஷ் உள்பட 28 பேர் இன்று பதவி ஏற்றனர். [மேலும்]
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:24.53 AM ]
சென்னையில் 130 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வாட்டர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:24.01 AM ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது. [மேலும்]